> என் ராஜபாட்டை : உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.

.....

.

Tuesday, December 25, 2012

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.

நம்து வாழ்கையில் நாம் ரசித்த, எந்த கவலையும் இன்றி துள்ளிதிரிந்த காலம் என்றால் அது பள்ளி பருவம் தான். இப்போதும் பள்ளி காலங்களையும், பள்ளி பருவ நண்பர்களையும் நாம் அசைபோடாமல் இருக்கமாட்டோம். அந்த காலத்தில் பன வசதி காரணமாகவோ,அல்லது எதேனும் காரனத்தால் பள்ளியில் எடுத்த புகைபடங்கள்களை வாங்காமல் இருந்திருபோம்.

இப்போது பணம் இருக்கும் ஆனால் புகைபடம் கிடைகாது. நமது பள்ளி புகைபடம் மற்றும் நம்து நண்பர்களுடன் நாம் இருந்த புகைபடங்களை நமக்காக வழங்குகிறது ஒரு இனையதளம்.

வெளி நாட்டில் மட்டுமே இருந்த இந்த வசதியை இப்போது இந்தியாவிற்க்கும் வழங்கி உள்ளது.இந்த வசதியை பெற கிழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்.

 1. கிளிக் http://www.worldschoolphotographs.com/
 2. உங்கள் நாடு, மாநிலம், மாவட்டத்தை தெரிவு செய்யவும்.
 3. உங்கள் பள்ளி பெயர், படித்த வருடம் தெரிவு செய்யவும்
 4. ஒகே பட்டனை கிளிக் செய்யவும்.

உங்களுக்கு லக் இருந்தால் , உங்கள் பள்ளி புகைபடம் இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.


இதையும் படிக்கலாமே :

அஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25


இது ஒரு மீள் பதிவு

16 comments:

 1. ஆங்!
  முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 2. எங்க பள்ளி இருக்கணுமே..... கிராமத்து பள்ளிகளெல்லாம் அந்த லிஸ்டில் இருக்குமா?

  ReplyDelete
 3. எங்க காலத்துல பள்ளிகளில புகைப்படம் எடுக்கவே மாட்டங்களே!
  ஒருவேளை எங்க பள்ளியின் புகைப்படம் கிடைக்குமோ?
  சும்மா ஜோக்கு!
  நல்ல தகவல்!

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. பயனுள்ள பகிர்வு !

  நெஞ்சம் நெகிழும் மலரும் நினைவுகளை மகிழ்ச்சிடன் அசைபோடுவதற்கு உதவும் !

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 7. நல்லா வருவிங்க சார்

  ReplyDelete
 8. Classmates - Find your school, yearbooks and alumni online
  www.classmates.com

  நன்றி

  ReplyDelete
 9. உங்களுக்கு எதுல ஏமாத்துறநு ஒரு விவசதேயே இல்லையா வேஸ்ட் போஸ்ட்

  ReplyDelete
 10. I searched my school on the website provided by you with great enthusiasm, but, alas, I am fooled. Wonderful website.

  ReplyDelete
 11. sir my school was village i think can't find photo . But this post very useful for future students

  ReplyDelete
 12. நான் நெசம்னு நினச்சு ஏமாந்துட்டேன் பா

  ReplyDelete
 13. அன்பின் ராஜா - அட என்ன ஆச்சரியம் - என் படம் கூட உங்க படமும் வருது - நீங்க என் கூட படிச்சீங்களா என்ன ? நினைவே இல்லையே - பரவால்ல - சோகமா அழுது வடியிறீங்க ஃபோட்டோல - பாவம் நீங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. Raja..i have tried many times with my school name...but it is showing only your photo.. you are soooo cute...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...