> என் ராஜபாட்டை : ஆயிரகணக்கான ருபாய் மதிப்புள்ள மென்பொருள்கள் இலவசமாக ...

.....

.

Wednesday, December 5, 2012

ஆயிரகணக்கான ருபாய் மதிப்புள்ள மென்பொருள்கள் இலவசமாக ...நாம்நமது கணினியில் பல மென்பொருகள் வைத்திருப்போம் . அவை அனைத்தும் இலவச பதிப்பாகத்தான் இருக்கும் . நல்ல மென்பொருள்கள் அதிக விலை இருப்பதால் நாம் வாங்குவதில்லை . ஆனால் கட்டன மென்பொருள்களில் உள்ள வசதிகள் இலவச மென்பொருள்களில் இருப்பதில்லை .  சில மென்பொருள்கள் குறிபிட்ட காலம் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் . இதில் வைரஸ் இருக்கும் அபாயம் அதிகம் .

இது போன்ற நிலையில் எந்த மென்பொருள் நல்ல மென்பொருள் அது எப்படி இலவசமாக கிடைக்கும் என தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் , அந்தக்க மென்பொருள்களை இலவசமாக தரவிறக்க விரும்பும் என்னை போன்ற நண்பர்களுக்காக தான் இந்த பதிவு .

இன்று நாம் பதிவில் பார்க்கும் தளத்தில் இணைத்தால் போதும் . தினமும் ஒரு கட்டண மென்பொருளை நமக்கு அனுப்புவார்கள் . நாம் விரும்பினால் அதை தரவிறக்கி பயன்படுத்தலாம் . வேண்டாம் என்றால் பயன்படுத்தாமல் விட்டுவிடலாம் . இதில் நாம் அறியாத , பயன்படுத்த விரும்பும் , விலை மதிப்பற்ற நிறைய மென்பொருள்கள் கிடைக்கும் .

அந்த தளத்தின் லிங்க்http://www.giveawayoftheday.com பலன்கள் :

 • பல கட்டண மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கும் .
 • நிங்கள்  அறியாத மென்பொருளை கூட தெரிந்து கொள்ளலாம் .
 • வைரஸ் தொல்லை இல்லை .

நிபந்தனைகள் ;

1. உங்களுக்கு வரும் மெயிலில் உள்ள மென்பொருளை மட்டுமே தரவிறக்க
    முடியும் .

2. தரவிறக்கிய மென்பொருளை அன்றே INSTALL செய்ய வேண்டும . மறுநாள்
     INSTALL செய்ய முடியாது .

3. தரவிறக்கிய மென்பொருளை யாருக்கும் அனுப்ப முடியாது .


டிஸ்கி : இன்றைய ஸ்பெஷல்   :  CLICK HERE

இதையும் படிக்கலாமே :

Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள் ...!

 

உறவுகள்  வலு பெற ..

மாதம் மாதம் இலவச RECHARGE செய்ய வேண்டுமா ?

3 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா .. அந்த அளவுக்கு நான் பெரிய ஆளு இல்லை

   Delete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...