> என் ராஜபாட்டை : உங்கள் வாழ்த்தை எதிர்பார்க்கிறோம் ...

.....

.

Wednesday, December 12, 2012

உங்கள் வாழ்த்தை எதிர்பார்க்கிறோம் ...

எனது அருமை மகன் R.S . சரணுக்கு இன்று( 12-12-12) பிறந்த நாள் . நல்ல உள்ளங்கள் வாழ்த்தினால் அவன் நன்றாக நாடு போற்ற வாழுவான் . எனவே அன்பு நண்பர்களே உங்கள் வாழ்த்தி எதிர்பார்க்கிறேன் . உங்கள் அன்பு வாழ்த்தால் அவன் மேலும் மேலும் வளர வேண்டும் .  அவனது சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு ...

உங்கள் வாழ்த்தை எதிர்பார்க்கும் :

K. ராஜா 
R. சக்தி பிரியதர்ஷினி 

23 comments:

 1. அன்பின் சரணுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. pirantha naal vaalthukkal.... vaalka pala aandu....

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் நூறாண்டுகளுக்கு ஒரு முறை தான் இந்த அதிசயமாமே 12.12.12
  வாழத்துக்கள் தங்கள் குழந்தைக்கு ...

  ReplyDelete
 4. varungala superstar ku en iniya pirantha naal vazhthukal

  ReplyDelete
 5. super star saran nu ku happy birthday wishes......:) :)

  ReplyDelete
 6. சரணுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!

  ReplyDelete
 7. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. வளமான எதிர்காலம் அமைய சரணுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. சரணுக்கு எங்கள் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
  வாழ்க பல்லாண்டு !

  ReplyDelete
 10. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 11. Nandraga naadu potra vazha vaazhthukkal

  ReplyDelete
 12. நல்லதொரு மனிதனாக வளர்க்கவும் வளரவும் வேண்டி வாழ்த்துகிறேன். சரணுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. எல்லா வளங்களையும் பெற்று பேரோடும் புகழோடும் வாழ என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்............

  ReplyDelete
 15. பார்போற்ற வாழ்ந்திடும் பைந்தமிழ்ப் போல்நன்றாய்ச்
  சீர்பெற்று வாழ்வான் சரண்!

  வணக்கம் நண்பரே. உங்களின் வலைக்குள் வர நான் பலமுறை
  முயன்றும் வர முடிவதில்லை.
  இதை நான் என் பதிவிலேயே தெரிவித்து இருந்தும் நீங்கள் கவனிக்்வில்லை என்று நினைக்கிறேன்.
  இப்பொழுது கும்மாச்சி அண்ணன் லிங்கிலிருந்து வந்துள்ளேன்.

  நீங்கள் பதிவிடும் பொழுதெல்லாம் உங்களின் பதிவுகளைப் படிக்க முடிவதில்லையே என்ற வருத்தம் வரும்.
  இன்று வரமுடிந்தது குறித்து மகிழ்கிறேன்.
  உங்களின் மகன் பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
  தொடர்ந்து வர முயற்சிக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 16. உங்கள் குழந்தைக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. சரணுக்கு இந்த அன்புவின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 19. வாழ்க பல்லாண்டு வளமோடும் நலமோடும் நார்கல்வி அறிவோடும்

  ReplyDelete
 20. தங்கபிள்ளைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...