> என் ராஜபாட்டை : FACEBOOK TRICKES

.....

.

Monday, December 17, 2012

FACEBOOK TRICKES
நாம் அனைவரும் தினமும் பாட புத்தகம் படிக்கிரோமோ இல்லையோ முகபுத்தகம் பார்க்கிறோம் . நமக்கு தெரிந்த , அறிந்த , படித்த , ரசித்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் . அந்த முக புத்தகத்தில் சில TRICKS உள்ளன . அவை உங்களுக்கு தெரிந்தவையாக கூட இருக்கலாம் . எனக்கு தெரிந்தவைகளை இங்கு பட்டியல் இட்டுள்ளேன் .


1. FACEBOOK இல் உள்ளஉங்கள்மற்றும் உங்கள் நண்பர்கள் புகைப்படங்களை DOWNLOAD செய்ய .

FacePAD: Facebook Photo Album Downloader     

இது ஒரு ADD-ON . இதை FIREBOX இணைத்துகொண்டால் நீங்கள் விரும்பும் நபரின் கணக்கில் உள்ள புகைப்படங்களை DOWNLOAD செய்யலாம் .


2. FACEBOOK  இல்லாமல் FACEBOOK பயன்படுத்த ..

Ping.fm மற்றும்  seesmic.com 

இந்த இரண்டு தளங்களும் முகபுத்தகம் இல்லாமல் அதில் நீங்கள் STATUS போட உதவுகிறது . முகபுத்தகம் தடை செய்ய பட்ட இடங்களில் இதை பயன்படுத்தலாம் .

3.  FACEBOOK  இல் Schedule MESSAGE அனுப்ப ..

http://sendible.com/

நமது மொபைல் இல் குறுப்பிட்ட நேரத்தில் செல்லும்மாறு நாம் SMS SET செய்யலாம் . அது போல நீங்கள் முகபுத்தகத்தில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட நேரத்தில் போக வேண்டும் என SET செய்ய இது உதவுகிறது .

4. FACEBOOK இல் வரும் விளம்பரங்களை தடுக்க 

Facebook: Cleaner

நாம்  முகபுத்தகம் பயன்படுத்தும் போது விளம்பரங்கள் வந்து  தொல்லை தரும் . அதை தடுக்க இது உதவும் .

5. EMPTY STATUS போட..

FACEBOOK இல் வித விதமாக STATUS போட்டிருப்பிர்கள் வித்தியாசமாக EMPTY STATUS போட்டாஎப்படி இருக்கும் ? ALT  KEY அழுத்தி கொண்டு 0,1,7,3 அழுத்தவும் . இப்போது POST பட்டனை கிளிக் செய்யவும் .


6 comments:

 1. இவை எனக்கு பயனில்லை எனத் தோன்றினாலும் இப்படியும் நம் படங்கள் அடுத்தரிடம் போய்ச் சேரும் எனத் தோன்றியது. இன்னும் பல தொழில் நுட்பத் தகவல்களை எதிர்பார்க்கிறேன் நன்றி

  ReplyDelete
 2. சூப்பர்..........நன்றி........!!!!!!!!!

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு. நக்ஸ் நோட் பண்ணிட்டாருல்ல. இனி எல்லாம் சுபமே!

  ReplyDelete
 4. நல்ல பயனுள்ள பகிர்வு.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...