> என் ராஜபாட்டை : பாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )

.....

.

Monday, January 7, 2013

பாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )




 படிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் . கிழே சில படிப்புகள் கொடுத்துள்ளேன் . இதில் உங்களுக்கு தெரியாதது எத்தனை என பாருங்கள் .




1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்
2. Archaeology - தொல்பொருளியல்
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)
4. Astrology - வான்குறியியல்
5. Bacteriology பற்றுயிரியல்
6. Biology - உயிரியல்
7. Biotechnology - உயிரித்தொழில்நு ட்பவியல்
6. Climatology - காலநிலையியல்
7. Cosmology - பிரபஞ்சவியல்
8. Criminology - குற்றவியல்
9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல்
10. Dendrology - மரவியல்
11. Desmology - என்பிழையவியல் 12. Dermatology - தோலியல்
13. Ecology - உயிர்ச்சூழலியல் 14. Embryology - முளையவியல்
15. Entomology - பூச்சியியல்
16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17. Eschatology - இறுதியியல்
18. Ethnology - இனவியல்
19. Ethology - விலங்கு நடத்தையியல்
20. Etiology/ aetiology - நோயேதியல்
21. Etymology - சொற்பிறப்பியல் 22. Futurology - எதிர்காலவியல்
23. Geochronology - புவிக்காலவியல் 24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்
25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்
26. Geomorphology - புவிப்புறவுருவியல்
27. Graphology - கையெழுத்தியல் 28. Genealogy - குடிமரபியல்
29. Gynaecology - பெண்ணோயியல் 30. Haematology - குருதியியல்
31. Herpetology - ஊர்வனவியல்
32. Hippology - பரியியல்
33. Histrology - இழையவியல்
34. Hydrology - நீரியல்
35. Ichthyology - மீனியியல்
36. Ideology - கருத்தியல்
37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்
38. Lexicology - சொல்லியல்
39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்
40. Lithology - பாறையுருவியல் 41. Mammology - பாலூட்டியல்
42. Meteorology - வளிமண்டலவியல்
43. Metrology - அளவியல்
44. Microbiology - நுண்ணுயிரியல் 45. Minerology - கனிமவியல்
46. Morphology - உருவியல்
47. Mycology - காளாம்பியியல்
48. Mineralogy - தாதியியல்
49. Myrmecology - எறும்பியல்
50. Mythology - தொன்மவியல்
51. Nephrology - முகிலியல்
52. Neurology - நரம்பியல்
53. Odontology - பல்லியல்
54. Ontology - உளமையியல்
55. Ophthalmology - விழியியல்
56. Ornithology - பறவையியல்
57. Osteology - என்பியல்
58. Otology - செவியியல்
59. Pathology - நொயியல்
60. Pedology - மண்ணியல்
61. Petrology - பாறையியல்
62. Pharmacology - மருந்தியக்கவியல் 63. Penology - தண்டனைவியல் 64. Personality Psychology - ஆளுமை உளவியல்
65. Philology - மொழிவரலாற்றியல்
66. Phonology - ஒலியியல்
67. Psychology - உளவியல்
68. Physiology - உடற்றொழியியல் 69. Radiology - கதிரியல்
70. Seismology - பூகம்பவியல்
71. Semiology - குறியீட்டியல்
72. Sociology - சமூகவியல்
73. Speleology - குகையியல்
74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்)
75. Technology - தொழில்நுட்பவியல்
76. Thanatology - இறப்பியல்
77. Theology - இறையியல்
78. Toxicology - நஞ்சியல்
79. Virology - நச்சுநுண்மவியல் 80. Volcanology - எரிமலையியல்
81. Zoology - விலங்கியல்


இன்றைய  சிந்தனை :


இதையும் படிக்கலாமே :

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?": 

15 comments:

  1. ஆங்கிலத்திலேயே தெரிந்து கொண்டிருந்தவற்றை தமிழில் சொல்லி இருப்பது சிறப்பு. நன்றிங்க.

    ReplyDelete
  2. உண்மையிலேயே பாதுகாக்க வேண்டிய பதிவுதான் நண்பரே

    ReplyDelete
  3. தெரியாத பல ...logy -க்களை தெரிந்து கொண்டேன் நன்றி. சிந்தனை மட்டுமல்ல அவரின் எண்ணமே அருமை

    ReplyDelete
    Replies
    1. அந்த ஆட்டோ சிந்தனையை என் முக நூலில் பகிர்ந்தேன்

      Delete
  4. நன்றி நண்பா ... இன்று வலைச்சரத்தில் உங்கள் பெயர் ஏன் இடம்பெற்று இருக்கு போயி பாருங்க கொஞ்சம் ....

    ReplyDelete
  5. இவ்வளவு இருக்கா நன்றிங்க.

    ReplyDelete
  6. சிறப்பான பதிவு நன்றி நண்பா

    ReplyDelete
  7. ஸ்ஸ்ஸ்... ப்பா இதைப் படிக்கவே கண்ணைக்கட்டுதே... "ING" பத்தியும் எழுதுங்களேன். (கடைசியா இந்த படிப்பெல்லாம் யாரும் படிக்க வேண்டாம் அப்படிங்கிற குறிப்போட..........)

    ReplyDelete
  8. இதிலுள்ள ஒன்றிரண்டு தவிர மற்றவை யாவும் அறியாத விசயங்கள்.அருமையான பதிவு....

    ReplyDelete
  9. ராஜா நல்ல பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  10. இதில் எத்தினை தெரியாது என்பதை விட , எத்தினை தெரியும் என்று கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால் எனக்கு ஒன்றிரண்டை தவிர வேறு தெரியாது.

    ReplyDelete
  11. இத்தனை படிப்புக்களா? இதை படிக்கவே நிறைய நேரம் ஆகிறது! இத்தனை படிப்புக்களை படிக்க?! நல்ல பயனுள்ள தொகுப்பு! நன்றி!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...