> என் ராஜபாட்டை : அஜித் : தல போல வருமா ? (BIRTHDAY SPECIAL)

.....

.

Tuesday, April 30, 2013

அஜித் : தல போல வருமா ? (BIRTHDAY SPECIAL)தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித் .இவர் நடிகர் என்பதையும் தாண்டி இவரின் பண்பாலும் , அன்பாலும் ஈர்க்க பட்ட பலர் இவரின் ரசிகர்களாக உள்ளனர் . தனது படம் வெற்றி பெற்றாலும் , தோல்வி அடைந்தாலும் கலங்காத நமது தலையை கண்டு ஆச்சர்யபடாத நடிகர்களே இல்லை .

ரசிகர் மன்றத்தை கலைத்து ரசிகனும் ஒரு மனிதன்தான் என அவனை உணர செய்த பெருமை இவரை சாரும் . தனது பிறந்த நாள் மற்றும் பட வெளியிட்டு அன்று கட அவுட் வைக்க கூடாது என சொல்லி ரசிகனின் பணத்தை மிச்சபடுத்தியவர் .

இவரை பற்றி நமது ராஜ பாட்டையில் வந்த சில பதிவுகள் ..


அஜித் Vs அரசியல்வாதிகள்

 

மனதில் பட்டத்தை மறக்காமல் சொல்வதில் அஜித் ஒரு ஜென்டில் மேன் .  சேவை வரிவிதிப்பு எதிர்த்து கடந்த 7ம் தேதி சென்னையில் திரை உலகினர் உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்திற்கு அஜீத் வரவில்லை. ஆனாலும் வரிவிதிப்பை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.வரி விதித்து மக்களை வாட்டுவதை விட அரசியல்வாதிகள் ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பயன்படுத்தலாம் என்று நடிகர் அஜீத் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : 

அஜித் Vs அரசியல்வாதிகள்

 

அஜித் : நடிகனா ? மனிதனா ? 

 

 

 இப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போது இவருக்கு வந்திருக்கும் இந்த திடீர் செல்வாக்கு ரஜினி, எம்.ஜி.ஆர் போல் ‘திரையில் முகம் காட்டினாலே படம் ஓடிவிடும்’ என்பது போன்ற செல்வாக்கா? ஒரு மிகச்சிறிய எனக்குத்தெரிந்த விதத்தில் அஜித்தின் செல்வாக்கை அனுகியிருக்கிறேன். பார்க்கலாம்..

மேலும் படிக்க :

 அஜித் : நடிகனா ? மனிதனா ? 

 

 

அஜித் : தல போல வருமா ? 

 


இன்று தமிழ் சினிமாவின் முக்கிய எதிர்பார்ப்பு எது என்றால் அது கண்டிப்பாக பில்லா 2 தான். அஜித்தின் முந்தய பில்லா , மங்காத்தா இரண்டின் பிரமாண்ட வெற்றிக்கு பின் திரைக்கு வர இருக்கின்றது. நாம் இப்போது பார்க்கபோவது படத்தை பற்றி அல்ல அஜித்தின் உண்மையான சில குணங்களை ..

 மேலும் படிக்க :

அஜித் : தல போல வருமா ?

 

 

 

அஜித் : THE REAL HERO 

 

 

 நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.


மேலும் படிக்க :

அஜித் : THE REAL HERO

  MAY 1

நம்ம தல க்கு பெரிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்கள்  பார்ப்போம் 

13 comments:

 1. பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. Palaya Pathivaa Sir.! BILLa2 pathi Iruku

  ReplyDelete
 3. Vaaltha vayathillai.. Vanangi magilgiraen<3/

  ReplyDelete
 4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் thala...

  ReplyDelete
 5. அருமையான பதிவு! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. தலைக்கு வாழ்த்துக்கள் தல பற்றி எழுதியதினால்

  ReplyDelete
 7. மிக மிக மிக மிக வித்தியாசமான பதிவு :-)

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல !

  ReplyDelete
 8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. for real hero

  ReplyDelete
 9. நீ உழைப்பால் உயர்ந்தவன் என்பதைக் கூறத்தான் உன்னுடைய பிறந்தநாளை உழைப்பாளர் தினமாக ஆக்கிவிட்டார்களோ?

  ReplyDelete
 10. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 11. வித்தியாசமான பதிவு

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...