> என் ராஜபாட்டை : எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்?

.....

.

Tuesday, April 2, 2013

எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்?ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.
அப்படின்னு ரொம்ப தீவிரமா யோசித்ததில் எனக்கு தோன்றியது .
 
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்
Visit


 XciteFun.net
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)
Visit XciteFun.net
 
 
1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)
Visit XciteFun.net
 
 
25 கோடி பள்ளில படிப்பவர்கள்
Visit XciteFun.net
 
 
1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்
Visit XciteFun.net
 
 
15 கோடி வேலை தேடுவோர்
Visit XciteFun.net
 
 
1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
Visit
 XciteFun.net

 
 
ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி
 
 
மிச்சம் இருப்பது நீங்களும்  நானும்

நீங்க எப்போ பார்த்தாலும் என் பிளாக் படிக்கிறதுல பிஸி(!!!!)
Visit XciteFun.net 

அய்யோ!! நான் மட்டும் ஒத்தையாளா எப்படி
இந்தியாவை காப்பாத்துவேன்
Visit XciteFun.net 

 ?ui=2&view=att&th=1256889301c88c70&attid=0.1&disp=attd&realattid=ii_1256889301c88c70&zw

ஒண்ணுமே புரியல போங்க ...

இதையும் படிக்கலாமே :

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

 Rs. 3000 மதிப்புள்ள REGCLEAN PRO V 6.2 இலவசமாக ......

8 comments:

 1. ஹா... ஹா...

  அது சரி... படங்கள் எதுவும் வரவில்லையே...?

  ReplyDelete
 2. பாவம் ராஜா நீங்க!ஒரு ஆளா எப்படிக் காப்பாத்தப் போறிங்களோ!ஹா,ஹா!

  ReplyDelete
 3. இது புது ட்ரெண்டா இல்ல இருக்கு.

  ReplyDelete

 4. என்னது காந்திய சுட்டு கொன்னுட்டாங்களா...........??

  இல்லையில்லை........

  வெள்ளைக்காரன் இந்தியாவை பிடிச்சுட்டானா?

  இல்லையில்லை........

  திருவள்ளுவர் திருக்குறளை எழுதி முடிச்சிட்டாரா?

  இல்லையில்லை........

  ஏவாள் ஆப்பிள் பழத்தை கடிசிட்டாளா?

  ஆங்....... இதுதான் சரி!!

  ReplyDelete
 5. ஆங் ........வேணும்தான்!.... என்னமோ போங்க உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை

  ReplyDelete
 6. சிரிச்சாலும் ஏதோ யோசிக்க வைக்குதுங்க....

  ReplyDelete
 7. என் முக நூல் பக்கத்தில் பகிர்கிறேன்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...