> என் ராஜபாட்டை : ரிலாக்ஸ் ப்ளீஸ்

.....

.

Monday, April 15, 2013

ரிலாக்ஸ் ப்ளீஸ்கடைத் தெருவில் இருவர்:

மாப்ளே... அந்தப் பிச்சைக்காரன் கேட்டதும் அஞ்சு ரூபாயை உடனே போட்டுட்டியே?

எப்பிடி இருந்தாலும் நீ கேக்கப் போற? உனக்குக் கொடுக்கிறதை விட அவனுக்குப் போட்டா புண்ணியமாவது மிஞ்சும்...
====================================================================


வீட்டில் இரு நண்பர்கள்:

என்னடா... போன் பேசிட்டு ஒரு மாதிரி ஆயிட்டே?

ஊர்ல இருந்து மச்சான் போன் பண்ணுனான். அங்க இருந்து அணுகுண்டைச் சுமந்துக்கிட்டு ஏவுகணை வருதாம்..

புரியலை'

என் பொண்டாட்டிய கூப்பிட்டுக்கிட்டு, மாமனார் இங்க வந்துக்கிட்டு இருக்காராம்..


====================================================================
ஒருவர்: என்ன, இந்தக் கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லோரும் சில்லறையா மொய் எழுதுறாங்க..?

மற்றவர்: அதுவா.., மாப்பிள்ளை கண்டக்டராம்...
ராமு: ஓட்டப்பந்தய வீரர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு!

சோமு: ஏன்?

ராமு: 200 மீட்டர் தூரத்துல இருந்த டைனிங் ஹாலுக்கு ஓடி வர்ற முதல் 100 பேருக்குத்தான் விருந்துன்னு சொல்லிட்டார்..!


====================================================================

 டீ கடையில் இருவர்:

எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு... இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி ரெண்டு மூணு பேர் சொல்லுங்களேன்..

லஞ்சா...
லாவண்யா...
மாமூலினி...


====================================================================

கொசுவுக்கும் பசுவுக்கும் என்ன வித்தியாசம்?????????
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

..

.
..
.

.

பசு தன் இரத்தத்தை பாலா குடுக்குது...........

கொசு நம் இரத்தத்தை பால் மாதிரி குடிக்குது ........
 


====================================================================


 "அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."

"ஏன்...?"

"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!" ====================================================================

டிஸ்கி:  இவை அனைத்தும் ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற FACEBOOK PAGE இல் சுட்டவை .

இதையும் படிக்கலாமே ?


எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்? 


 

8 comments:

 1. காப்பி அடிகீறே நீர் எல்லாம் நல்ல வாத்தியாரா அப்புடின்னு இந்த சமுதாயம் கேக்குது

  ReplyDelete
  Replies
  1. நான் வாத்தியாருன்னு யாரு சொன்னா ?
   # காப்பி அடிக்கிறவன் மனுஷன்
   அதை ஒத்துகுறவன் பெரிய மனுஷன்

   நான் பெரிய மனுஷன் ...

   Delete
  2. அய்யையோ நீங்க வாத்தியார் இல்லையா... உளவுத் துறை தப்பான தகவல் குடுத்ருசோ :-)

   Delete
 2. உண்மையாவே நீங்க பெரிய மனுஷன் தான் சார்..

  முதல் ஜோக் அருமையோ அருமை

  ReplyDelete
 3. ஹா... ஹா... நல்ல நகைச்சுவைகள்...

  ReplyDelete
 4. அணுகுண்டு ஏவுகணை ஜோக் சுப்பர்

  ReplyDelete
 5. காலையிலையே காமெடியா..சூப்பர் பாஸ்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...