> என் ராஜபாட்டை : ANDROID MOBILE இல் இருக்க வேண்டிய 2 முக்கியமான APPLICATIONS.

.....

.

Monday, May 27, 2013

ANDROID MOBILE இல் இருக்க வேண்டிய 2 முக்கியமான APPLICATIONS.


 


இன்று இந்தியாவில் அதிகம் விற்பனையாவது ANDROID MOBILE தான் . அதில் பயன்படுத்த GOOGLE தனது PLAY STORE இல்  நிறைய FREE APPLICATIONS தருகிறது . அதில் மிகவும் முக்கியமான , கண்டிப்பாக நமது போனில் வைத்து இருக்க வேண்டிய இரண்டு  அப்ளிகேஷன்களை பற்றிதான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம் . இவை கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் .ஆன்ரோயிட் தொலைபேசிகளுக்கான அசத்தலான Back Up அப்ளிகேஷன்.

இதன்மூலம் ஆன்ரோயிட் தொலைபேசியில் உள்ள 

SMS, Contacts, 

Call Logs, 

 Calendar, 
 
Application 

போன்றவற்றை இலகுவாக Back up எடுத்துக்கொள்ளலாம்

FOR DOWNLOAD :========================================================================

ஆன்ரோயிட் மொபைலில் பயன்படுத்த  மிகவும் உபயோகமான அப்ளிகேஷன் : JuiceDefender
ஆன்ரோயிட் தொலைபேசிகளில் பேட்டரி பாவனையின் நேரத்தை அதிகரிப்பதற்கான அப்ளிகேஷன் இது. தேவையற்ற நேரத்தில் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஏனைய அப்ளிகேஷன்களை தற்காலிகமாக நிறுத்திவைப்பதன் மூலம் பேட்டரி பாவனைக்காலத்தை அதிகரிக்கிறது..


FOR DOWNLOAD :

https://play.google.com/store/apps/details?id=com.latedroid.juicedefender&feature


இதையும் படிக்கலாமே :

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

 

தயவுசெய்து இதை படிக்காதீங்க .. 

 

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

 

7 comments:

 1. இணைப்பு சுட்டிகளுக்கு நன்றி...

  ReplyDelete
 2. மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

  ReplyDelete
 3. உபயோகமான விஷயம்...

  ReplyDelete
 4. பயனுள்ள பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 5. மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 6. Yanudai ya android taplet el play store suport pannuvathelai any idea pls

  ReplyDelete
 7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...