கிரிகெட்டில் 20-20 போல அதிரடியான பார்முலாவில் வெளிவருபவை குறும்படங்கள் . சின்ன ஆனால் ஆழமான கதை அல்லது மெல்லிய நகைசுவை உணர்வுடன் கூடிய கதை , எதிர்பாராத கிளைமாக்ஸ் என சில பார்முலவுடன் வருபவை இந்த குறும்படங்கள் . கலைகர் டிவி செய்யத ஒரே நல்ல விஷயம் நாளைய இயக்குனர் என்ற ஒரு நல்ல நிகஷ்சி மூலம் பல நல்ல இளம் இயக்குனர்களை அடையாலபடுத்தியமைதான் .
அப்படி நமது கவனத்தைமிகவும் கவர்ந்த சில குடும்படங்கள் உங்கள் பார்வைக்கு .
1. பேய் செத்துபோச்சு ..
தலைப்பை போலவே காமெடியான கதை . இதில் சின்ன சின்ன விஷயங்களில் கூட இயக்குனர் கவனம் செளுத்தியிருப்பார் . உதாரணமாக பேய் படிக்கும் பத்திரிக்கையின் பெயர் " THE DEVIL EXPRESS"
படம் பார்க்க :
2. புதியவன் :
இதுவும் காமெடி குறும்படம் தான் .இதுவும் நாளைய இயக்குனர் நிகழ்சியில் வந்து விருது பெற்ற படம் . நகைசுவை மட்டுமல்லாமல் நல்ல கருத்தும் உள்ள படம் இது .
படம் பார்க்க :
3. சரியாய் ஒரு தவறு :
இது பெண்களே இயக்கி பெண்களே நடித்த படம் . படத்தின் முடிவு மிகவும் சர்சைக்குள்ளானது . இன்றைய நவநாகரிக பெண்கள் பணத்திற்காக எடுக்கும் சில தவறான பாதை அவர்களை எங்கு கொண்டு செல்லும் என்பதை சொல்லியுள்ளனர் . கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் .
படம் பார்க்க :
டிஸ்கி : இவை நான் ரசித்த படங்கள் . உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன் . விரைவில் இதுபோல் சிறந்த சில குறும்படங்களை பார்க்கலாம் .
இதையும் படிக்கலாமே :
கதம்பம் 14-08-13
தலைவா : திரைவிமர்சனம்
இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?
Tweet |
பேய் செத்து போச்சு நல்ல காமெடி.. சில சீன்ஸ் நல்லா இருக்கும்.. சரியாய் ஒரு தவறு பார்க்க ஆரம்பிச்சேன் கொஞ்சம் மொக்கையா இருந்துச்சு.. பட் பார்க்க ட்ரை பண்றேன் .
ReplyDeleteரொம்ப ரொம்ப ரசிச்சது புதியவனோட முடிவு.. பிரமாதம்
புதியவன் எனது பேவரிட் குறும்படம் ////////////
ReplyDeleteநானும் இது போல குறும்படங்கள் அப்டேட் பண்ண நினைப்பேன் ஆனா அந்த படங்கள் அப்லோட் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகம் அதனால் செய்ய முடிவதில்லை
நல்ல படங்களை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி ராஜா!!
ReplyDeleteநல்லது.... நன்றி....
ReplyDeleteஞாயிற்றுக் கிழமைகள் வேலை காரணமாக என்னால் பார்க்க முடிவதில்லை..அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தியமைக்கு நன்றி...பேய்கள் படம் பயமல்ல காமெடி...புதியவன் படம் " அப்படிப்பட்ட ரிலேக்சான மனிதனாக இன்னம் நிறைய பழக வேண்டும்... கடைசி முடிவு ஜீரணிக்க முடியாமல் இருந்தாலும்...இதைக் கதையாய்ச் சித்தரிக்க நிறைய தைரியம் வேண்டியிருந்திருக்கும்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete