நமது மிக பெரிய பொழுது போக்கு சினிமாதான். என்னை போல பல பதிவர்களுக்கு பதிவு எழுத விஷயம் தருவதே சினிமா தான் இன்று நான் பார்க்க போவது தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த சில சம்பவங்களை
...
வாங்க பார்க்கலாம் ..
தமிழில் முதல் .பேசும்படம் : “ காளிதாஸ்
தமிழில் முதல் சமுக படம் “ மேனகா “
தமிழில் முதல் நகைசுவைபடம் : “சபாபதி “
தமிழில் முதல் “ஏ” சான்றிதழ் பெற்ற படம் : “மர்மயோகி “
தமிழில் முதல் வட்டார மொழி படம் : “ மக்களை பெற்ற மகராசி “
தமிழில் முதல் பாடல்கள் இல்லாத படம் : “ அந்த நாள் “
தமிழில் முதல் கலர் படம் : “ அலிபாபாவும் நாற்பது திருடர்களும் “ (தமிழ்நாட்டின் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 40 # சும்மா GK)
ஊர்வசி விருது பெற்ற முதல் தமிழ் நடிகை : “ சுகாசினி “
செவாலியர் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் : “ சிவாஜி “
தமிழில் முதலில் கதாநாயகன் இல்லாத படம் :
“ ஒளவையார் “
டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு
இதையும் படிக்கலாமே :அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ...
Tweet |
உங்களின் மொத்த பதிவையும் மனப்பாடம் செய்து கொண்டேன் சாரே
ReplyDeleteசுவையான பொது அறிவு தகவல்கள்! நன்றி!
ReplyDeleteபதிவை தேச்சியாச்சி....
ReplyDeleteநல்லதொரு தொகுப்பு...!
ReplyDeletekarrrrrrrrrrrrrr............
ReplyDeleteraittu.,
ReplyDeleteநல்ல தகவல்கள்
ReplyDeletesorry boss na padikkave ella
ReplyDeletesorry boss na padikkave ella
ReplyDeleteSuper
ReplyDelete