> என் ராஜபாட்டை : வாழ்த்துங்கள்

.....

.

Thursday, August 22, 2013

வாழ்த்துங்கள்


2010 ஆகஸ்டு இல்  இதே நாளில் தான் அந்தசம்பவம் நடந்தது . எனது வாழ்க்கையையே புரட்டிபோட்ட நிகழ்ச்சி அது . அதுதான் என்னை நானே உணரவைத்த நிகழ்ச்சி . என்னையும் இந்த உலகில் ஒரு பெரிய மனிதனாக மாற்றிய நிகழ்வு நடந்த நாள் இன்று .என்னடா ஓவரா பில்டப் குடுக்குரானே ஏதாவது விருது கிருது வாங்க்கிய நாளா அல்லது ஏதாவது சாதனை செய்த நாளா என என்னிகின்றிர்களா ? ஆம் ஒரு அருமையான விருது கிடைத்த நாள் தான் . என்ன விருது தெரியுமா ?? சக்தி பிரியதர்ஷினி என்ற என் தேவதை கிடைத்த நாள் இன்று .ஆம் இன்றுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டது . நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாங்கள் எல்லா வளமும் பெற உங்கள் வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் தேவை . நான் நன்றாக இருக்கவேண்டும் என நினைப்பதில் பெரும் பங்கு என் நண்பர்களாகிய உங்களுக்கு உண்டு அதான் உங்களிடம் வாழ்த்துக்கள் கேட்கிறேன் .


வாழ்த்துங்கள் வளர்கிறேன் ...

என் அப்பா அம்மாவை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி :


25 comments:

 1. எல்லா வளமும் செல்வங்களும் பெற்று வாழிய பல்லாண்டு... நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 2. நல்லறமாம்
  இல்லறத்தை
  இன்பமாக அனுபவித்து
  நல்வளமும் நன்னலமும்
  கொண்டு
  நீடூழி வாழிய
  தம்பதி சமேதராக...

  ReplyDelete
 3. மனம்கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் வாத்தியாரே...

  ReplyDelete
 5. எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... வளமுடன் வாழ்க...

  ReplyDelete
 6. இருவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .பூவோடு
  சேர்ந்த நாரைப் போல பூவுலகில் உங்கள் வாழ்க்கை எப்போதும்
  நறுமணம் வீசட்டும் சகோதரா ....(அதுக்காக அர்தர் சென்ரை வாங்கிப் பூசச்
  சொல்லி அர்த்தமில்லை :)))) )

  ReplyDelete
 7. ப்ளஸ் டூ படிக்குற பிள்ளை மாதிரியே இருக்கீங்களே! ஒரு வேளை பால்ய விவாகமோ?!

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னிங்க ... எங்க ஊரு பொண்ணுங்களும் அப்படிதான் சொல்றாங்க ..

   நன்றி சகோ ...

   Delete
 8. எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. வாழ்த்துகள் ராஜா..

  ReplyDelete
 11. எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..

  எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் ....

  ReplyDelete
 12. இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் வாத்தியாரே

  ReplyDelete
 13. வணக்கம்,
  வாழ்த்துக்கள்,
  இனியன அனைத்தும்
  இல்வாழ்வில் பெற்று
  இன்பமாய் வாழ
  இனிய இந்நாளில்
  இனிய என் வாழ்த்துக்கள்,

  அன்புடன்,
  உங்கள் ப்ளாக் வாசகன்.

  ReplyDelete
 14. எல்லா வளங்களும் பெற்று
  பல்லாண்டு வாழ்க நீவீர்!

  ReplyDelete
 15. தாயே தெய்வம். தாய்க்குப்பின் தாரம். தாரமும் தெய்வம் தான். வாரிசுகளை உருவாக்கித் தருவதால். தாயையும், தாரத்தையும், வாரிசையும்,
  தமிழையும் நேசிக்கும் நீவிர் பல்வித நலன்களும் பாங்குறப்பெற்று நீடு வாழ்க !

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...