> என் ராஜபாட்டை : இன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்

.....

.

Monday, August 22, 2011

இன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்

"தாய்மடித் தூக்கமாக
தலைகோதும் காதலியாக
கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக
செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக
இருப்பவளே மனைவி"

நன்றி :கார்த்திக்.சி

  ஆம் .. என்தேவதை சக்தியை கண்டுபிடித்த நாள். தாய்க்கு தாயாக , அன்பு மனைவியாக , நல்ல தோழியாக எனக்கு வாய்தவள்.


  இன்று என் முதல் திருமண நாள்


வாழ்வின் நகர்வுகளை
எனக்காக சுமப்பவள் நீ
என்று புரிகையில் -
உன் மீதான அன்பே
வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன்!!
—————————————————————————
காலத்திற்குமான
ஒரு சக்கரத்தில் -
நிறைய முகங்கள் வந்து போகின்றன;
நீ மட்டுமே -
உலகமானாய்; உயிர்வரை நிரைந்தாய்!!
—————————————————————————
ன்னை விட எத்தனையோ பேர்
எனக்கு அழகாக -
தெரிந்திருக்கிறார்கள்;
ஆனால் -
உன் அழகில்; நீ மட்டுமே இருந்தாய்,
இதயத்தையும் -
நீ மட்டுமே எடுத்துக் கொண்டாய்!

கவிதை உதவி :http://vidhyasaagar.com

24 comments:

 1. அழகான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை

  ReplyDelete
 2. தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்

  ReplyDelete
 3. தமிழ் மணம் 1

  ReplyDelete
 4. /காலத்திற்குமான
  ஒரு சக்கரத்தில் -
  நிறைய முகங்கள் வந்து போகின்றன;
  நீ மட்டுமே -
  உலகமானாய்; உயிர்வரை நிரைந்தாய்!!/

  /உன்னை விட எத்தனையோ பேர்
  எனக்கு அழகாக -
  தெரிந்திருக்கிறார்கள்;
  ஆனால் -
  உன் அழகில்; நீ மட்டுமே இருந்தாய்,
  இதயத்தையும் -
  நீ மட்டுமே எடுத்துக் கொண்டாய்!/

  மனைவி பார்த்துவிட்டாரா..
  எவ்வளவு மகிழ்வடைவார்...
  எப்போதும் இப்படியே இருக்க எனது வாழ்த்துக்கள் சகோ..

  ReplyDelete
 5. அருமையான கவிதை.
  திருமணநாள் வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்!
  வாழ்க நலமுடன்!

  ReplyDelete
 6. lovely. HAPPY ANNIVERSARY!!!

  இன்று போல என்றும் வாழ்க!

  ReplyDelete
 7. ''...உன்னை விட எத்தனையோ பேர்
  எனக்கு அழகாக -
  தெரிந்திருக்கிறார்கள்;
  ஆனால் -
  உன் அழகில்; நீ மட்டுமே இருந்தாய்,
  இதயத்தையும் -
  நீ மட்டுமே எடுத்துக் கொண்டாய்!..''
  வாழ்க நீடு. பல இனிய நிறைவுகள் காண்க!
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 8. சிறுத்தை சிக்கின நாள்னு சொன்னா இன்னும் நல்லா இருக்கும் ஹி ஹி....

  ReplyDelete
 9. அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. Happy aniversary......
  Many more happey returns of the day Happy aniversary......
  Many more happey returns of the day

  ReplyDelete
 11. மணநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. தமிழ் மணம் 4

  திருமணநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. சிறந்த மனைவிக்கு சிறப்பான கணவனின் பதிவு.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. த.ம.5
  வாழ்த்துகள் ராஜா!

  ReplyDelete
 15. வாழ்க பல்லாண்டு வளமுடன்!@!

  ReplyDelete
 16. வளமுடன் வாழ்க பல காலம் ..

  ReplyDelete
 17. திருமணநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. திருமணநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. வணக்கம் பாஸ்,
  உங்களுக்கும் உங்கள் துணைவிக்கும்,
  என் உளம் கனிந்த திருமண நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  ReplyDelete
 20. //இன்று என் முதல் திருமண நாள்//
  முதல் திருமண நாளா?? :)

  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரமாண்டு வாழ்க

  ReplyDelete
 21. அருமையான கவிதை வரிகள்.

  திருமணநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...