> என் ராஜபாட்டை : mano

.....

.
Showing posts with label mano. Show all posts
Showing posts with label mano. Show all posts

Saturday, November 19, 2011

கவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு





கவிதைவீதி செளந்தர் மட்டும் தான் கவிதை எழுதவேண்டுமா? நடுவீதியில் நிற்க்கும் நான் எழுதமாட்டேனா?
அவரும் வாத்தியார் நானும் வாத்தியார்( நம்புங்கப்பா !)
அவரும் நல்லவர், நானும் ரொம்ப ரொம்ப நல்லவன்.(ஹி..ஹி..)

கருன் : ஆமா அவரும் ஆம்பளை நீயும் ஆம்பளை.. போடங்க்

சரி.. சரி . உங்கள் ஆர்வம் புரியுது, இதோ என் கவிதா சாரி கவிதை.


அருகம்புல் போல வளர்ந்த என் காதலை
அவள் அப்பன் எருமை மாடுபோல்
மேய்ந்துவிட்டான்.



ஏன் மனோ மயக்கம்போட்டு விழுறார்?

காதல் என்பது ஒரு காட்டாறு- அதை
கடந்து போக நீதாண்டி என் மோட்டாரு.



சி.பி ஏன் ஒடுறிங்க ?


இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்

தாய் “ என்றான்.

என் தாயிடம் இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்

ராஜா” என்றார்.

தமிழ்வாசி கயிற எடுத்துகிட்டு எங்கே போறிங்க?


டிஸ்கி ; இதை படித்துவிட்டு செளந்தர் என்னை கொலைவெறியுடன் தேடுவதாக கேள்விப்பட்டேன். நான் அமலா பால் வீட்டுல பதுங்கி இருப்பதை யாரும் சொல்லிடாதிங்க.


Monday, October 3, 2011

நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?



நம்ம பதிவர்கள் நாஞ்சில் மனோ ,கருண் ,  சி.பி மூவரும் ஒரே பெண்ணை டாவடித்து வந்தனர். (அந்த பெண் இந்த மூவரையும் கண்டுகல) யார் அந்த பெண்ணை கழுத்தருப்பது Sorry கல்யாணம் முடிப்பது என போட்டி. இந்த பிரச்சனை நம்ம நாட்டாமை விக்கியிடம் சென்றது.

அவர் அந்த பெண்ணை பிக்கப்பன்ன நினைத்து மூவருக்கும் ஒரு போட்டி வைத்தார். ஜெயிப்பவர்களுக்கு அந்த பெண் சொந்தம் என சொல்லிவிட்டார்.



விக்கி ஒரு புது மெஷின் கண்டுபிடித்துள்ளார். அதில் 10 பல்ப் இருக்கும். யாராவது அந்த மெஷினிடம் பொய் சொன்னால், பொய்யின் அளவுக்கு ஏற்ப்ப பல்ப் எரியும். நாஞ்சில் மனோ, கருண் , சி.பி மூவரில் யார் பெரிய பொய் சொல்கின்றார்களே அவர்கள் வெற்றி பெற்றவர் ஆவார். ஆனால் சொல்லும் பொய் English ல சொல்லவேண்டும்.

கருண்

“  I Think I am the Tamilmanam Top Blogger…”

மெஷினில் 3 பல்ப் எரிகிறது.

சி.பி

“ I Think I don’t Like Gilmaa Movies….”

மெஷினில் 6 பல்ப் எரிகிறது.


இறுதியாக நம்ம மனோ…மெஷின் முன்னால் நின்று…

        “ I Think…….



“டமால்… எல்லா பல்பும் பயங்கர பிரகாசமாக எரிகின்றது…

ஆயிரம் இருந்தாலும் மனோ மனோதாங்க…



டிஸ்கி : இந்த காதல் கதையை மனோ தனது அடுத்த பதிவாக போடுவார்
          என நம்புகிறேன்.