> என் ராஜபாட்டை

.....

.

Friday, March 15, 2013

Rs. 3000 மதிப்புள்ள REGCLEAN PRO V 6.2 இலவசமாக ...





நமது  கணினியை வேகமாக இயங்கக வைக்க தேவைப்படும் ஒரு மென்பொருள் இது . உங்கள் கணினியில் உள்ள தவறுகளை சரி செய்து REGISTRY சுத்தம் செய்ய இது உதவும் . இதன் உண்மையான மதிப்பு 3000 ருபாய் . ஆனால் ராஜபாட்டை வாசகர்களுக்கு இது இலவசமாக வழக்குகிறோம் .


இதை தரவிறக்க (FOR DOWNLOAD)

 Regclean pro v6.2




இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யத்த பின் கிழ் கண்டவாறு ஒரு விண்டோ வரும் . அதில் REGISTER  பட்டனை கிளிக் செய்து கீழ் கண்ட படத்தில் உள்ள கீயில் (KEY) ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும் .









சீரியல் KEYS




இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிருங்கள் .

Wednesday, March 13, 2013

கவனத்தை கவரும் விளம்பரங்கள்

விளம்பரம் இல்லாமல் உலகம் இல்லை . சில விளம்பரங்கள் நம்மை  வைக்கும் சில விளம்பரங்கள் நம்மை சிந்திக்க வைக்கும் . சில கோபபட வைக்கும் .  சில விளம்பரங்கள் உள்ளன  . அவை எந்த  வகையை சார்ந்தது என  நீங்களே சொல்லுங்கள் .




















































































Saturday, March 9, 2013

தத்துவம் மச்சி தத்துவம்

          


          MA    னா “ ம  “
    CHI   னா “ ச்சி  “
    NE    னா “ னி  “

    அப்படினா

    MACHINE னா “மச்சினி “னு தானே சொல்லனும் ஏன் “மெஷின் “னு  
    சொல்றோம்???

====================================================================
 மண்ணிலிருந்து
மண்னெண்ணெய்
எடுக்கலாம்;
கடலிலிருந்து
கடலெண்ணெய்
எடுக்க முடியுமா?

====================================================================== 
காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்.... முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்புதான்..

======================================================================

 சோம்பல் நமது முதல் எதிரி  - காந்தி
நாம் நமது எதிரியையும் நேசிக்க வேண்டும் ஏசு

இப்ப நான் எதை பின்பற்றுவது ?

======================================================================

-என்ன தான் Stage-ல பேச முடிஞ்சாலும்.. Coma-Stage-ல பேச முடியுமா????

======================================================================

ஊசிபோன வடையை சாப்பிட்டல் வாய்ல ரத்தம் வருமா ?
======================================================================

“ லோக்பால் “,“ லோக்பால் “னு சொல்றங்களே அவன் என்ன தங்கபாலுவை விட பெரிய அப்பாடக்கரா?

======================================================================

 “கோல் கீப்பர் “ னா கோல் போடாமல் தடுக்கனும் - - அப்ப
“விக்கெட் கீப்பர் “ னா?

======================================================================

-மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா DIE
======================================================================


-ஒரு எரும்பு நினைச்சா 1000 யானையை கடிக்கமுடியும்...ஆனா 1000 யானை நினைச்சாலும் ஒரு எரும்பை கடிக்கமுடியாது....

======================================================================

 ஆக்சிடெண்ட் ஆனா 108 ஆம்புலன்ஸ் வரும்
ஆம்புலன்ஸெ ஆக்சிடெண்ட் ஆனா?

======================================================================


குக்கர் விசிலடிச்சா
பஸ் போகாது; 
கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!
 =============================================
நீ எவ்வளவு பெரிய வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது .
===================================================
என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் குழந்தையா இருந்தாலும் பிறக்கும் போது  டிரஸ் இல்லாமதான் பிறக்கும் .
==================================================
நீ எவ்வளவு பெரிய பணக்காரனா இருந்தாலும் ரயில் ஏறனும்  என்றால்  பிளாட்பாரம் வந்துதான் ஆகணும் .

==================================================
 (உங்கள் மைண்ட் வாய்ஸ் : ஐயோ இவன் அழும்ம்பு தாங்கலையே !!!)

Thursday, March 7, 2013

தமிழ் காதல் கவிதைகள்





கவிதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது . அதுவும் காதலிக்கும் நபர்களுக்கு எப்படித்தான் கவிதை வரும் என தெரியாது . இதோ சில கவிதைகள் .

























































இதுபோல பல கவிதைகள் பார்க்க படிக்க வேண்டுமா ? CLICK HERE

இதையும் படிக்கலாமே ?

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

பெண்களுக்காக.. 

பாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )

Monday, March 4, 2013

இலவசமாக 7 மென்பொருள்கள் (FREE SOFTWARES )




நாம் நமது கணினியில் பல வகையான மென்பொருள்கள் பயன்படுத்தி வருகிறோம் . அவற்றில் சில கட்டான மென்பொருள்களாக இருக்கும் . பல இலவச மென்பொருள்களாக இருக்கும் . இணையத்தில் நிறைய மென்பொருள்கள் இலவசமாக கிடைகின்றன . இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களை தரவிறக்கும் முன் மூன்று  விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் .

1. இது நமக்கு பயன்படுமா ?, தேவைதானா ?
2. இதில் வைரஸ் ஏதும் இல்லாத நம்பகமான மென்பொருளா ?
3. இலவசமாக தரும் தளம் நல்ல தளமா ?

இங்கு உங்களுக்கு சில இலவச மென்பொருள்களின் பட்டியலை தருகிறேன் . தங்களுக்கு தேவையானதை நீங்கள தெரிவு செய்து கொள்ளுங்கள் . 

1.REGISTRY - RECYCLER

 உங்கள் கணினியில் உள்ள registry இல் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து அதை சரி செய்யும்  மென்பொருள் .

     FOR DOWNLOAD : CLICK HERE

2. UNDELETE 360 V2.16

  இது உங்கள் கணினியில்    அழிந்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE

3.YOU TUBE VIDEO DOWNLOADER :

      நீங்கள் இணையத்தில் ரசித்த  YOU TUBE விடியோகலை தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE 

4. T.V 3.0

         உலக தொலைகாட்சி அனைத்தையும் இலவசமாக பார்க்க உதவும் மென்பொருள் இது . பொழுது போக்கில் விருப்பம் உள்ளவர்களுக்கு இது பயன் படும் .

FOR DOWNLOAD : CLICK HERE 

5.  PAINT STAR 

        உங்கள் படங்களை அழகு படுத்த உதவும் மென்பொருள் இது . இதன் மூலம் உங்கள் படங்களுக்கு மேலும் மெருகுட்டலாம் .

 FOR DOWNLOAD : CLICK HERE 

6. LITTLE FIGHTER 2

     இதுவும் பொழுதுபோக்கு பிரியர்களுக்கானது . இது ஒரு விளையாட்டு . அதுவும் சண்டை விளையாட்டு .

 FOR DOWNLOAD : CLICK HERE 


 
7. ZIP PASSWORD FINDER 1.0

         ZIP செய்யபட்ட கோப்புகள் சில பாஸ்வோர்ட் மூலம் பாதுக்காக படலாம் . அப்படி பாதுகாக்கபட்ட கோப்புகள் , நீங்கள் மறந்த கோப்புகளில் உள்ள பாஸ்வோர்ட் எடுக்க உதவும் மென்பொருள் இது .

 FOR DOWNLOAD : CLICK HERE 


இந்த பதிவு பிடித்திருந்தால்  FACEBOOK , G+, TWITTER இல் பகிரவும் .

இதையும் படிக்கலாமே :

அஜித் +விஜய் +முருகதாஸ் +பாலா = சினிமா ,சினிமா 

 

அஜித் Vs அரசியல்வாதிகள் 

 

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?