> என் ராஜபாட்டை : இலவசமாக 7 மென்பொருள்கள் (FREE SOFTWARES )

.....

.

Monday, March 4, 2013

இலவசமாக 7 மென்பொருள்கள் (FREE SOFTWARES )




நாம் நமது கணினியில் பல வகையான மென்பொருள்கள் பயன்படுத்தி வருகிறோம் . அவற்றில் சில கட்டான மென்பொருள்களாக இருக்கும் . பல இலவச மென்பொருள்களாக இருக்கும் . இணையத்தில் நிறைய மென்பொருள்கள் இலவசமாக கிடைகின்றன . இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களை தரவிறக்கும் முன் மூன்று  விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் .

1. இது நமக்கு பயன்படுமா ?, தேவைதானா ?
2. இதில் வைரஸ் ஏதும் இல்லாத நம்பகமான மென்பொருளா ?
3. இலவசமாக தரும் தளம் நல்ல தளமா ?

இங்கு உங்களுக்கு சில இலவச மென்பொருள்களின் பட்டியலை தருகிறேன் . தங்களுக்கு தேவையானதை நீங்கள தெரிவு செய்து கொள்ளுங்கள் . 

1.REGISTRY - RECYCLER

 உங்கள் கணினியில் உள்ள registry இல் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து அதை சரி செய்யும்  மென்பொருள் .

     FOR DOWNLOAD : CLICK HERE

2. UNDELETE 360 V2.16

  இது உங்கள் கணினியில்    அழிந்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE

3.YOU TUBE VIDEO DOWNLOADER :

      நீங்கள் இணையத்தில் ரசித்த  YOU TUBE விடியோகலை தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE 

4. T.V 3.0

         உலக தொலைகாட்சி அனைத்தையும் இலவசமாக பார்க்க உதவும் மென்பொருள் இது . பொழுது போக்கில் விருப்பம் உள்ளவர்களுக்கு இது பயன் படும் .

FOR DOWNLOAD : CLICK HERE 

5.  PAINT STAR 

        உங்கள் படங்களை அழகு படுத்த உதவும் மென்பொருள் இது . இதன் மூலம் உங்கள் படங்களுக்கு மேலும் மெருகுட்டலாம் .

 FOR DOWNLOAD : CLICK HERE 

6. LITTLE FIGHTER 2

     இதுவும் பொழுதுபோக்கு பிரியர்களுக்கானது . இது ஒரு விளையாட்டு . அதுவும் சண்டை விளையாட்டு .

 FOR DOWNLOAD : CLICK HERE 


 
7. ZIP PASSWORD FINDER 1.0

         ZIP செய்யபட்ட கோப்புகள் சில பாஸ்வோர்ட் மூலம் பாதுக்காக படலாம் . அப்படி பாதுகாக்கபட்ட கோப்புகள் , நீங்கள் மறந்த கோப்புகளில் உள்ள பாஸ்வோர்ட் எடுக்க உதவும் மென்பொருள் இது .

 FOR DOWNLOAD : CLICK HERE 


இந்த பதிவு பிடித்திருந்தால்  FACEBOOK , G+, TWITTER இல் பகிரவும் .

இதையும் படிக்கலாமே :

அஜித் +விஜய் +முருகதாஸ் +பாலா = சினிமா ,சினிமா 

 

அஜித் Vs அரசியல்வாதிகள் 

 

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

11 comments:

  1. நண்பரே,
    சிறு விண்ணப்பம்.. {தவறாய் நினைக்காதீர்கள்!}

    இவற்றை 'இலவச மென்பொருள்' என்று தமிழில் சொல்வதில் தவறில்லை. ஆனால், தயவு செய்து 'Free Software' என்று எழுதாதீர்கள். (இவற்றின் சரியான பெயர் 'Freeware' ஆகும்)..

    'Free Software' (கட்டற்ற மென்பொருள்) என்பதற்கும், 'Freeware' (இலவச மென்பொருள்) என்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.

    கட்டற்ற மென்பொருள் என்பது, எந்தவிதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் அற்று பயன்படுத்த, நகலெடுக்க, கற்க, மாற்றம் செய்ய, மீள விநியோகிக்கப்படக்கூடிய மென்பொருளாகும்.
    Free software, software libre or libre software is software that respects the freedom of computer users (private individuals, as well as organizations and companies), by putting the users first and granting them freedom and control in running and adapting their computing and data-processing to their needs; as well as allowing them the freedom to be able to actively cooperate with any users and developers of their choice.
    இவை இலவசத்தை வலியுறுத்தவில்லை. (இவற்றிலும் கட்டண மென்பொருட்கள் உண்டு!!).
    ஆனால், பயனர்களின் சுதந்திரத்தை முன்னிறுத்துகிறன.

    ஆனால், Freeware (இலவச மென்பொருள்) அப்படியல்ல..

    Freeware is software that is available for use at no cost or for an optional fee, but usually (although not necessarily) with one or more restricted usage rights
    இலவச மென்பொருள் இலவசமாகவோ, விருப்பக் கட்டணத்துடனோ கிடைக்கும். ஆனால், அவற்றைப் பயன்படுத்த மட்டுமே உங்களுக்கு சுதந்திரம் உண்டு. நகலெடுக்கவோ, மாற்றவோ இல்லை!

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே...

    ReplyDelete
  3. மிக்க நன்றி ...தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்கிறேன்...

    ReplyDelete
  4. மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. அழிந்த கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள் : யாராவது இதைப் பயன்படுத்தி கோப்புகளை மீட்டுள்ளார்களா? நான் பலவற்றைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டேன் , கடைசியில் மீட்காமல் வெறும் போல்டரையே காட்டுகின்றன.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. பயனுள்ள பகிர்வு
    நன்றி

    ReplyDelete
  7. இதில் இதுவுமே லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தினால் தேவைப்படாது.

    ReplyDelete
  8. பயனுள்ள பகிர்வு! நன்றி! ஆளுங்க அருணின் விளக்கத்திற்கு மிக்க நன்றி!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...