> என் ராஜபாட்டை : வருங்கால SUPER STAR க்கு வாழ்த்து சொல்ல வாருங்கள் ...

.....

.

Wednesday, December 11, 2013

வருங்கால SUPER STAR க்கு வாழ்த்து சொல்ல வாருங்கள் ...
என்னடா நம்ம SUPER STAR ரஜினி இருக்கும் போது இவன் வருங்கால சூப்பர் ஸ்டார் என யாரை சொல்றனு பார்க்கின்றிர்களா ? இவர் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் . எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் . ஆம் எங்கள் வீட்டு சிங்கம் சரணுக்கு பிறந்த நாள் (12-12-2013). உங்கள் வாழ்த்துகளை எதிர்பார்த்து இந்த பதிவு .


உள்ளூர் தொலைகாட்சியில் ...வீட்டில் ..

வாழ்த்துங்கள் வளருகிறோம்

15 comments:

 1. Replies
  1. திருஷ்டி சுற்றிப் போட்டுங்க...

   Delete
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .தங்கள் செல்லக் குழந்தை
  எல்லா நலனும் வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றோம் .

  ReplyDelete
 3. சரணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. சின்ன வாத்தியாருக்கு
  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வாழ்க வளமுடன் .அன்புத்தாயும் அறிவில் சிறந்த தந்தையும் பெற்ற சரணுக்கு இறையருள் வாழ்த்து, என்றும் என்றென்றும் உண்டு .

  ReplyDelete
 6. தாமதத்திற்கு மன்னிக்கவும்...அழகுக்குழந்தைக்கு அன்பான வாழ்த்துக்கள்...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...