> என் ராஜபாட்டை : அஜித் , விஜய் , ரஜினி ரசிகர்களை கேவலமாக பேசிய சீமான்

.....

.

Tuesday, December 24, 2013

அஜித் , விஜய் , ரஜினி ரசிகர்களை கேவலமாக பேசிய சீமான்


நாம் தமிழர் இயக்க தலைவரும் இயக்குனருமான சீமான் பேசிய வீடியோ ஒன்று இப்போது பலத்த சர்சையை கிளப்பிவிட்டு உள்ளது . அதில் தமிழ் சினிமா ரசிகர்களை மிக மிக கேவலமாக பேசியுள்ளார் . சமிபத்தில் ஹிந்து கடவுள் ராமனை கிண்டல் செய்து விட்டு “என்னை கேட்டக ராமன்த்ஹான் வரவேண்டும் ஹிந்துக்கள் ஏன்டா வர்ரிங்க ?” என புத்திசாலித்தனமாக கேட்டார் .

அஜித் :
   தல ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் திரியுது . எல்லாம் தருதலைங்க . . .


விஜய் :
  இவனுங்க எந்த படைக்கு தளபதியா இருந்தானுங்கனு இவனுக்கு தளபதின்னு பட்டம் . 


விஜயகாந்த் :
  எங்கள் இன தலைவர் பிரபாகரனே கேப்டன் என போட்டுகொண்டது இல்லை இவ எப்படி கேப்டன் ?


ரஜினி :
   இவருக்கு உடம்பு சரியிள்ளனதும் 2000 லூசுங்க மொட்டை போடுறானுங்க . “தலைவா வா தமிழ்நாடு காத்திருக்கு “னு போஸ்டர் அடிக்குறான் . அப்ப நாங்கெல்லாம் என்ன சட்டமன்றத்தை கூட்டி , கழுவவா இருக்கோம் .


அந்த கேவலமான பேச்சின் வீடியோ : • நடிகரை விமர்சனம் செய்வது தனி . ஆனால் ரசிகர்களை விமர்சிக்க இவர் யார் ?
 
 • மக்களாக கொடுத்தால் மரியாதை . நாமாக கேட்டால் அது பிச்சை 
 .
 • விஜயை கிண்டல் செய்யும் இவர் ஏன் அவர் கால்ஷிட்க்கு (பகலவன்னு படம் பேரு கூட சொன்னார் ) அலைந்தார் .
 
 • இவர் படங்களில் நடித்தவர்கள் அனைவரும் தமிழர்கள் தானா ?
 
 • இலங்கையில் இருந்து சுற்றுலா வந்த அப்பாவிகளை அடித்த இவர் கட்சிகாரர்கள் இலங்கை நடிகையை  (பூஜா – தம்பி படம் ) வைத்து படம் எடுத்த இவரை எதால் அடிப்பார்கள் ?

டிஸ்கி : உங்கள் கருத்துகளை கண்டிப்பாக சொல்லவும் .

6 comments:

 1. ஒரு லூசு மேடையிலே பேசுது அதை ஆயிரம் லூசு கைதட்டி கேட்குது நல்ல தமிழகம்டா

  ReplyDelete
 2. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என மக்களாட்சியைப் பற்றி சொல்வார்கள். வேறொரு மாநிலத்தில் பிறந்தவர் என்பதால் முதல்வராவது தவறு என்றோ நடிகர்கள் நாடாளக் கூடாது என்றோ எந்த சட்டமும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அம்மா அரியணையில் அமர்ந்திருக்கவே முடியாது. மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த மாதிரி தூற்றுவது எடுபடாதவன் செய்யும் வேலை. தனிப்பட்ட முறையில் ஒரு ரசிகன், தனக்கு பிடித்த நபரை எவ்வாறு அழைக்க வேண்டும், அவரை எந்த அளவுக்கு போற்ற வேண்டும் என்றெல்லாம் சட்டம் போட இவர் யார் என்பது தான் புரியவில்லை.................

  ReplyDelete
 3. வீரம் பொங்கி பேசும் இவர் ////முன்னாள் நடிகை அம்மையாரை பற்றி ஒரு வார்த்தை பேச சொல்லுங்க

  ReplyDelete
 4. எவன் எவனையோ திட்டிட்டு போறான்... நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை!

  ReplyDelete
 5. மறை கழண்ட கேசுன்னு விட்டு தொலைக்க வேண்டியதுதான்! தமிழ்நாட்டுல இதுங்க மாதிரி எத்தனையோ இருக்குதுங்க

  ReplyDelete
 6. இவனெல்லாம் அதே தமிழ் சினிமாவில் குப்பை கொட்டுனவந்தானே...
  இதெல்லாம் ஒரு லூசு... கத்திக்கத்தி பேசினா பெரியாளாயிடலாம்ன்னு நினைக்கிறான்... விடுங்க...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...