> என் ராஜபாட்டை : அஜித் + விஜய் + சூர்யா = சினிமா ... சினிமா

.....

.

Monday, December 9, 2013

அஜித் + விஜய் + சூர்யா = சினிமா ... சினிமாஉங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத சில சினிமா தகவல்கள் உங்களுக்காக . உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க .


அஜித் + சிம்பு

கெளதம் மேனனின் அடுத்த படத்தில் அஜித் நடிக்கிறார் என்பது தெரியும் . அந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் . அஜித்தே சிம்பு நடிக்க வேண்டும் என விரும்பியதாக தகவல் . இது உண்மையா என விரைவில் தெரியும் .

 
விஜய் - ஜில்லா :

விஜயின் அடுத்த அதிரடி ஜில்லா என தெரியும் . துப்பாக்கியில் முஸ்லிம் அமைப்புகளால் வந்த கஷ்டத்தை அடுத்து இந்த படத்தில் ஒரு காட்சியில் முஸ்லிம் இளைனாக நடித்துலாராம் . இதில் அரசியல் வசனம் கிடையாது என்பது தயாரிப்பாளருக்கு ஆறுதல் .அஜித் vs விஜய்  vs வடிவேலு 

நீண்ண்ண்ட இடைவெளிக்கு பின் வடிவேலு நடிக்கும் படம் தென்னாலி ராமன் . இந்த படத்தை பொங்கல் அன்று வெளியிடலாம் என இருக்கின்றார்கள் . அன்றுதான் விஜயின் ஜில்லா அஜித்தின் வீரம் வருகிறது . இருந்தாலும் பரவாயில்லை என தயாரிப்பாளர் நினைக்கிறார் . என்ன ஆகுதுன்னு பார்ப்போம்சூர்யா :

சூர்யா ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதுதான் இபோதைய ஹாட் நியூஸ் . ஆனால் இந்த பாடல் படத்துக்காக இல்லை ஒரு விளம்பரத்துக்கு பின்னணியில் ஓடக்கூடிய பாடல் . இது யூடுபில் பட்டையை கிளப்புகிறது .


விஜயகாந்த் மகன் :

நடிகரும் கட்சி தலைவருமான விஜயகாந்த் தனது மகனை ஹீரோவாக
கோடம்பாக்கத்தில் களம் இறக்குகிறார் .படத்திற்கு சகாப்தாம்  என பெயர் . பார்ப்போம் சண்முக பாண்டியன் சகாப்தாம் படைப்பாரா என ...

2 comments:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...