> என் ராஜபாட்டை : AIRTEL 3G மொபைல் இன்டர்நெட் இலவசமாக வேண்டுமா ?

.....

.

Thursday, July 3, 2014

AIRTEL 3G மொபைல் இன்டர்நெட் இலவசமாக வேண்டுமா ?




இன்றைய நிலையில் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதுபோலவே கட்டணமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவருகிறது . எனவே இலவசமாக கிடைத்தால் கசக்குமா என்ன ? எனது மாணவன் ஒருவர் எனக்கு சொல்லித்தந்த ட்ரிக்கை உங்களுக்கும் சொல்லுதருகிறேன் .


நன்மைகள் :
·         

            இன்டர்நெட் கார்டு போடவேண்டிய அவசியம் இல்லை

·          
   மொபைலில் பேலன்ஸ் இருக்க வேண்டிய தேவையில்லை

·          
       MB தீர்ந்து விடுமோ என்ற கவலையில்லை .

·          
   வேலிடிடி பற்றிய கவலையில்லை

 
தேவை :

·         ஒரு AIRTEL SIM
·         
   அதில் 0 பேலன்ஸ் .
·        
            OPERA MINI HANDLER



எப்படி பயன்படுத்துவது ?

1.     
                              முதலில் OPERA MINI HANDLER டவுன்லோட் செய்துகொள்ளவும் .
     அதை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யவும் .
2.     
                                  பின்பு அதை திறந்தால் சில மெனுக்கள் தெரியும் அதில் இறுதியில்  
         உள்ள 
PROXY TYPE :  HTTP
PROXY SERVER : AIRTELLIVE.COM
              என செட் செய்யவும் . (படத்தை பார்க்கவும் ..)

3.                            SETTING ->DATA USSAGE-> MORE->MOBILE NETWORK-> ACCESS POINT NAME                  செல்லவும் .
அதில் NEW APN  தெரிவு செய்யவும் .
அதில் கீழ்கண்டவாறு அமைக்கவும் :
NAME :  AIR
APN: AIRTELGPRS.COM
PROXY : 141.000.011.253
PORT :80
     மற்றவற்றை வெறுமனே விட்டுவிடவும் . இதை SAVE செய்யவும் .

நிபந்தனைகள் :
1.       OPERA MINI HANDLER இன்ஸ்டால் செய்யும் பொது இணைய இணைப்புதேவை .எனவே அதை WI-FI / வேறு சிம் மூலம் இன்ஸ்டால் செய்யவும் .

2.       இது AIRTEL இல் மட்டுமே வேலை செய்யும் .

3.       இது ஆண்ட்ராய்ட்க்கு மட்டுமே .

4.       உங்கள் சிம்மில் பேலன்ஸ் இருந்தால் காசுபோகும் , எனவே பேலன்ஸ் ZERO ஆக வைத்துகொள்ளவும் .

டிஸ்கி : இதை நான் பயன்படுத்தி பார்த்துள்ளேன் . 100% வேலை செய்கிறது .





7 comments:

  1. எங்க ?..எங்க ?..குடுங்க? ....குடுங்க ?....அட இவளவு வேலையும் செய்யணுமா ?..!இருந்தாலும் பரவாயில்ல கதைக்கத் துவங்கிய பினர் எங்களைத் துரத்தித் துரத்தி அறவிட மாட்டார்கள் என்றால் கதைக்கப் போகும் எங்களுக்கு ஜாலி ஜாலி தானே :))))மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் தொடர்ந்தும் பயனுள்ள தகவல்கள் தொடரட்டும் .

    ReplyDelete
  2. அதெல்லாம் சரி...

    முதலில் .in-லிருந்து .com-மாற மாட்டீங்களா...?

    ReplyDelete
  3. http://dindiguldhanabalan.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...