> என் ராஜபாட்டை : கணினிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் இலவசமாக ஒரே இடத்தில்

.....

.

Friday, February 3, 2012

கணினிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் இலவசமாக ஒரே இடத்தில்

ஒரு கணினி கொண்டிருக்கவேண்டிய அடிப்படையான மென்பொருகளை ஒரு தளம் பட்டியல் படுத்தி தருகிறது. இங்கு 90 இற்கும் மேற்பட்ட பயன்மிகு, இலவச மென்பொருட்கள் வகை வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன. அதாவது WebBrowsers,  Messanging, Media என பல வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளது.

இவற்றை தரவிறக்குவதும் இலகு. இந்த தளத்துக்கு சென்று உங்களுக்கு வேண்டிய மென்பொருட்களை தெரிவ்செய்துவிட்டு Get Installer என்பதை கொடுத்தால் முதலில் அதற்கான தரவிறக்கி உங்கள் கணினியி சேமிக்கப்படும். அதன் பின்னர் அந்த தரவிறக்கியை திறந்தால் நாம் ஏற்கனவே தெரிவிசெய்த மென்பொருட்கள் தரவிறங்க ஆரம்பிக்கும்.

இந்த தளம் செல்ல : Ninite 

நன்றி : வணக்கம்நெட் .காம்

11 comments:

  1. PCஐ format பண்ணி புதுசா சாப்ட்வேர்கள் இன்ஸ்டால் பண்ணும்போது ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. குட் சைட் தேங்க்ஸ்

    ReplyDelete
  3. தேவையான தகவல் நன்றி

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. உன்மையிலயே பயனுள்ள வெப்சைட், தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  6. அருமையான தளம். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார்.

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி. வலைச்சரம் மூலம் தங்கள் வலைத்தளத்தினை Veedu அறிமுகப்படுத்தியுள்ளார்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி தலைவா. நோட் பண்ணிக்கிறேன்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...