> என் ராஜபாட்டை : மாணவர்களுக்காக : +2 மாணவர்களுக்கான கேள்வித்தாள் தொகுப்பு .

.....

.

Thursday, February 9, 2012

மாணவர்களுக்காக : +2 மாணவர்களுக்கான கேள்வித்தாள் தொகுப்பு .


இன்னும் சில வாரங்களில் மாணவர்கள் பொது தேர்வை சந்திக்க உள்ளனர் . மாணவர்கள் அனைவரும் இப்பொழுதே தேர்வுக்கு தயாராக இருப்பார்கள் . இவர்களுக்கும் , இன்னும் நன்றாக படிக்க ஆசை படும் மாணவர்களுக்கும் அனைத்து பாடங்களுக்கான கேள்வித்தாள் தொகுப்பு உங்களுக்காக ...Online இல் மாதிரிதேர்வுகளை எழுதலாம் :
மேலும் கேள்விதாள்களுக்கு :
7 comments:

 1. மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு

  ReplyDelete
 2. nice one for studs..
  if u share UPSC, it will be helpful bro..

  ReplyDelete
 3. சார் நல்ல செயல்திட்டம்

  ReplyDelete
 4. பயனுள்ள பதிவு ! நன்றி சார் !

  ReplyDelete
 5. நல்லதொரு பயனுள்ள பதிவு.. இவ்வருட பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி பிரதர்..!

  ReplyDelete
 6. நல்லதொரு சேவை.. தொடருங்கள்!

  ReplyDelete
 7. தொடர்வதற்காக!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...