நிருபர் : என்னங்க .. உங்க துப்பாக்கி படத்தின் கதை வெளியில் தெரிந்து விட்டாதுன்னு கேள்விபட்டோம். ஆனால் நீங்க கவலைபடாம இருக்கிங்க..
முருகதாஸ் : எங்களுக்கே என்ன கதைன்னு தெரியாது. அப்புறம் எப்படி வெளியில் தெரியும் ?
துப்பாக்கி படத்தின் திருட்டு D.V.D வந்தா அதை கள்ள துப்பாக்கின்னு சொல்லலாமா ? # டவுட்டு
நிருபர் : உங்க அடுத்தபடத்து பெயர் என்ன ?
அஜித் : பில்லா II
நிருபர் : டெலிபோன் பில்லா ? இல்லை கரண்ட் பில்லா ?
2016 ல நாங்கதான் ஆட்சியை பிடிப்போம் – ராமதாஸ்
2016 ல நான்தான் சூப்பர் ஸ்டார் – பவர் ஸ்டார்
தே.மு .தி க வுக்கு திமுக ஆதரவு – செய்தி
நயன் தாராவுக்கு சிம்பு ஆதரவு - # இமஜிநேஷன்
இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் தான் உதவி செய்து வருகின்றது # காங்கிரஸ்
ரம்லத்க்கு (பிறப்பு தேவா மனைவி ) நான்தான் உதவுகின்றேன் # நயன் தாரா
இன்றைய தத்துவம் :
காதல் தோல்வியை விட கொடுமையானது ...
.........
........
........
.......
........
.......
முறுக்கு கடிக்கும் போது நாக்கை கடித்து கொள்வது.
Tweet |
நல்லாத்தான் இருக்கு..எல்லாம்..
ReplyDeleteமுறுக்கு ஜோக் சூப்பர்
ReplyDeletesuper.........
ReplyDeletekalla thuppaaki ...
யோவ் நல்லாத்தான்யா இருக்கு முருக்கு!
ReplyDeleteமுடியல பாஸ்... நீங்க எப்போதும் இப்படியா? இல்லை இப்படித்தான் எப்பவுமா?
ReplyDeleteகலக்கிட்டீங்க!
ReplyDeletenice........
ReplyDeleteதிமுக, தேமுதிக, நயன்தாரா ரமலத் எல்லாம் அருமை.
ReplyDeleteநிருபர் : என்னங்க .. உங்க துப்பாக்கி படத்தின் கதை வெளியில் தெரிந்து விட்டாதுன்னு கேள்விபட்டோம். ஆனால் நீங்க கவலைபடாம இருக்கிங்க..
முருகதாஸ் : அப்படியா உடனே அவரை கூப்பிட்டு வாங்க. நாங்களே கதை கிடைக்காம அல்லாடிக்கிட்டிருக்கோம். இது எப்படி இருக்கு?
எல்லாமே நறுக்.....
ReplyDeleteமுறுக்கு தத்துவம் நல்ல நறுக்.
ReplyDeleteஓட்டு போடமுடியல. கவனிங்க
ReplyDeleteஅனைத்தும் கலக்கல் பாஸ்
ReplyDeleteஅசத்தல் பாஸ் . நீங்க எப்பவும் இப்படித்தான பாஸ்
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDeleteஅனைத்தும் சூப்பர் சார் ! நன்றி !
ReplyDeleteroom pottu yosipeengalo?
ReplyDeletedoubtu:(
தத்துவம் ரொம்ப அருமை..
ReplyDelete