நாம் பலவகையான பைல் பார்மேட் பயன்படுத்தி வருகின்றோம். புதிதாக நான் தரவிறக்கும் அல்லது நாம் யாரிடமாவது காபி செய்த ஏதாவது பைல்களை எப்படி ஓபன் செய்வது என தெரியாமால் முழிக்கலாம். அல்லது அது ஓபன் ஆகமால் போகலாம்.
இது போன்ற சமயத்தில் உதவ வருகின்றது இந்த மென்பொருள். இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் 75 விதமான பைல் பார்மேட்களை இது ஓபன் செய்கின்றது. இதன்முலம் பலவிதமான பைகளை நீங்கள் எளிதாக திறக்கலாம்.
இது திறக்கும் பைல் பார்மேட்கள் இதோ ...
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)
PowerPoint Presentations (.ppt, .pptx, .pps)
Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
Microsoft Word Documents (.doc, .docx)
SRT Subtitles (.srt)
RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
Icons (.ico)
Open XML Paper (.xps)
ML Paper (.xps)
Torrent (.torrent)
Flash Animation (.swf)
Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
Rich Text Format (.rtf)
Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
Apple Pages (.pages)
Microsoft Excel Documents (.xls, .xlsm, .xlsx)
Comma-Delimited (.csv)
Outlook Messages (.msg)
PDF Documents (.pdf)
vCard Files (.vcf)
EML Files (.eml)
இந்த மென்பொருளை தரவிறக்கம்(Download) செய்ய ...
MultiFile Format Openner http://www.freeopener.com/
Tweet |
தேவைப் படும் மென்பொருள் நன்றி சார்
ReplyDeleteபிளாக்கர் : பிளாக்கர் : பதிவுகளின் பின்னணியில் பல வண்ணங்கள் மிளிர
Very very useful ....
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே..
ReplyDeleteபயனுள்ள பதிவுதான் ஆனால், அதை முழுசா தரவிறக்கம் செய்ய கரண்ட் வேணும் எப்ப போகும் அப்போ வரும்ன்னு தெரியாது. அந்த கரண்டை எங்கிருந்து தரவிறக்கம் செய்யனும்ன்னு முதல்ல சொல்லிக்குடுங்க தகவல் தொழில்நுட்ப புலிகளே
ReplyDelete@ராஜிஅந்த கரண்டை எங்கிருந்து தரவிறக்கம் செய்யனும்ன்னு முதல்ல சொல்லிக்குடுங்க தகவல் தொழில்நுட்ப புலிகளே//கலக்கல் போங்க
ReplyDeleteபயனுள்ள தகவல் அன்பரே நன்றி
ReplyDeletehttp://amigos.com/go/g1374404-pct
ReplyDeletehttp://bigchurch.com/go/g1374404-pct
http://indianfriendfinder.com/go/g1374404-pct
http://germanfriendfinder.com/go/g1374404-pct
http://italianfriendfinder.com/go/g1374404-pct