ஒரு கணினி கொண்டிருக்கவேண்டிய அடிப்படையான மென்பொருகளை ஒரு தளம் பட்டியல் படுத்தி தருகிறது. இங்கு 90 இற்கும் மேற்பட்ட பயன்மிகு, இலவச மென்பொருட்கள் வகை வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன. அதாவது WebBrowsers, Messanging, Media என பல வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றை தரவிறக்குவதும் இலகு. இந்த தளத்துக்கு சென்று உங்களுக்கு வேண்டிய மென்பொருட்களை தெரிவ்செய்துவிட்டு Get Installer என்பதை கொடுத்தால் முதலில் அதற்கான தரவிறக்கி உங்கள் கணினியி சேமிக்கப்படும். அதன் பின்னர் அந்த தரவிறக்கியை திறந்தால் நாம் ஏற்கனவே தெரிவிசெய்த மென்பொருட்கள் தரவிறங்க ஆரம்பிக்கும்.
இந்த தளம் செல்ல : Ninite
நன்றி : வணக்கம்நெட் .காம்
Tweet |
NANRI..THALAIVA...BOOKMARK PANNITTEN...
ReplyDeletePCஐ format பண்ணி புதுசா சாப்ட்வேர்கள் இன்ஸ்டால் பண்ணும்போது ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteகுட் சைட் தேங்க்ஸ்
ReplyDeleteதேவையான தகவல் நன்றி
ReplyDeleteபயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஉன்மையிலயே பயனுள்ள வெப்சைட், தகவலுக்கு நன்றி
ReplyDeleteநன்றி..
ReplyDeleteஅருமையான தளம். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார்.
ReplyDelete"அன்புள்ள நண்பர், அவர்களே உங்கள் வலைதளத்தின் அருமைகளை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி!
ReplyDeleteதகவலுக்கு நன்றி. வலைச்சரம் மூலம் தங்கள் வலைத்தளத்தினை Veedu அறிமுகப்படுத்தியுள்ளார்.
ReplyDeleteமிக்க நன்றி தலைவா. நோட் பண்ணிக்கிறேன்
ReplyDelete