இன்றைய கணினி உலகில் கடவுச்சொல் திருட்டு என்பது சர்வசாதரமான விஷயம். விளையாட்டுக்காக அல்லது பழிவாங்க அல்லது ஒரு திரில்க்காக மற்றவர்கள் கடவுச்சொல்லை திருடுவது என்பது பல இடங்களில் நடக்கின்றது. இது போன்ற செயல்களில் இருந்து உங்கள் உங்கள் கடவுச்சொல்லை காப்பாற்ற அதன் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யவேண்டும். கடவு சொல் எப்படி இருக்கவேண்டும் , எப்படி இருக்க கூடாது என பார்ப்போம்.
1. யாரும் எளிதில் யூகிக்க கூடிய கடவுச்சொல்லை பயன்படுத்தாதிர்கள். உதாரணம் : உங்கள் பிறந்த நாள் , மொபைல் நம்பர் , அம்மா , அப்பா பெயர் , ஊர் பெயர் . இது மற்றவர்கள் எளிதில் கண்டுபிடிக்க கூடியவை .
2. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கடவுச்சொல்லை மாற்றுங்கள்.
3. Upper case மற்றும் Lowercase எழுத்துகள் கலந்து பயன்படுத்துங்கள்.
4. எழுத்துகளுடன் எங்களை கலந்து பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. 123456 or 1111111 என பயன்படுத்துவது தவறு.
6. அனைத்து கணக்குகளுக்கும் ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தாதிர்கள். வங்கி கணக்குக்கு உள்ள கடவுச்சொல்லை Facebook கணக்குக்கும் பயன்படுத்தினால் இரண்டும் ஹாக் செய்யப்படும் அபாயம் உள்ளது .
7. facebook இல் வரும் மெசேஜ் இல் “இந்த லிங்கை கிளிக் செய்தால் ..” என தொடக்கி வரும் எந்த லின்க்கையும் கிளிக் செய்யவேண்டாம்.
8. Gmail / Yahoo / Hotmail / facebook மற்றும் எதாவது வங்கியில் இருந்து வரும் மெயிலில் உங்கள் கடவுச்சொல் சம்பந்தபட்ட கேள்விகள் வந்தால் அந்த மெயில்லின் நண்பகதன்மை தெரியாமல் பதில் அளிக்கவேண்டாம்.
9. ப்ரௌசிங் சென்டரில் உலவும் நண்பர்கள் தங்கள் வேலை முடிந்ததும் உங்கள் ப்ரௌசெரின் ஹிஸ்டரி மற்றும் கோகிஸ் (cookis) போன்றவற்றை அழித்துவிட்டு செல்லவும்.
10. Gmail இல் 2 step verification option அய் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
11. மேலும் தகவலுக்கு தமிழ்வாசி மற்றும் வந்தேமாதரம் சசி வலைதளத்தை பார்க்கவும்.( ஆனால் கமெண்ட் மட்டும் எனக்கே போடவும் )
Tweet |
PAYANULLA PATHIVU...
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்,நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteநன்றி ராஜபாட்டையாரே..1
ReplyDeleteநன்றி
ReplyDelete//மேலும் தகவலுக்கு தமிழ்வாசி மற்றும் வந்தேமாதரம் சசி வலைதளத்தை பார்க்கவும்.( ஆனால் கமெண்ட் மட்டும் எனக்கே போடவும் )//
ReplyDeleteம்.....பார்ரா.
அங்க போய் பார்க்கனுமா...
ReplyDeleteநல்லதொரு தகவல்...
நன்றி ராஜா...
மிக நல்ல தகவல்கள்.என் போன்ற, தொழில் நுட்பம் சுத்த சூனியங்களிற்கு என்ன விளங்கும் சகோதரா. அப்பர் கேஸ், லோவர் கேஸ் எழுத்து என்றால் உதாரணம் சொல்ல முடியுமா. முடிந்தால் என் மின்னஞசலிற்கு போட முடியுமா?..ப்ளீஸ்..சிரிக்க வேண்டாம்....வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மேலும் தகவலுக்கு தமிழ்வாசி மற்றும் வந்தேமாதரம் சசி வலைதளத்தை பார்க்கவும்.( ஆனால் கமெண்ட் மட்டும் எனக்கே போடவும் )
ReplyDelete>>>>
இதைதான் எங்க ஊருல நோகாம நோன்பு கும்புடுறதுன்னு சொல்வாங்க
///////ப்ரௌசிங் சென்டரில் உலவும் நண்பர்கள் தங்கள் வேலை முடிந்ததும் உங்கள் ப்ரௌசெரின் ஹிஸ்டரி மற்றும் கோகிஸ் (cookis) போன்றவற்றை அழித்துவிட்டு செல்லவும்/////
ReplyDeleteநல்ல தகவல்...!
நீங்க என்னதான் உசாரா இருந்தாலும் சுலபமா உங்க அக்கவுண்டை ஹாக் செய்வதுக்கு ஏராளமான சைனீஸ் வெப்சைட் உள்ளது,சாப்ட்வேர் உள்ளது மைக்ரோ சாப்ட் வெப்சைட்யே ஹாக் பண்ணிட்டாங்க நம்முடைது எம்மாத்திரம்...அதனால தினமும் ஒருமுறை
ReplyDelete1
Last account activity: 15 minutes ago
Details
உங்க INBOX க்கு கீழே உள்ள Details கிளிக் செய்து சம்மதமில்லாத ஐபி நெம்மர் வந்திருந்தால் உங்கள் அனைத்து அக்கவுண்ட் பாஸ்வேர்டையும் மாற்றவும்...
2
நல்ல ஆண்டி வைரஸ் ஒரிஜினல் யாரும் பயன்படுத்துவது இல்லை Trial தான் யூஸ் பன்றிங்க அது வெறும் டம்மிதான் என்பது யாருக்கும் புரிவதில்லை...
நினைவு படுத்தியதற்க்கு நன்றி!
ReplyDeleteஎல்லோரும் கவனிக்க வேண்டிய தேவையான தகவல். பெரும்பாலானோர் பாஸ்வார்ட் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதே இல்லை. நன்றி.
ReplyDeleteநல்ல தகவலுக்கு நன்றி !
ReplyDeleteநல்லதொரு பயனுள்ள தகவலுக்கு நன்றிகள்
ReplyDeleteபல நண்பரே.
பயனுள்ள தகவல்கள், பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteThanks nanba
ReplyDeleteஆனால் கமெண்ட் மட்டும் எனக்கே போடவும் )
ReplyDeleteதகவலுக்கு நன்றி
//மேலும் தகவலுக்கு தமிழ்வாசி மற்றும் வந்தேமாதரம் சசி வலைதளத்தை பார்க்கவும்.( ஆனால் கமெண்ட் மட்டும் எனக்கே போடவும் )//
ReplyDeleteஅது..!
sir, unga mokka ulaga mokkai.neenga vandhemadaram sasi, tamilvasi prakash ellam ore madhirithan...soomoogamma irunga...engala torchure pannadheenga.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ.
ReplyDeleteநல்ல பதிவு நண்பா!
ReplyDeleteமுடிந்தளவு திறமூல மென்பொருட்களைப் பயன்படுத்துங்கள்!!
ReplyDeleteசிறிது நேர டைப்பிங்கிற்கு சோம்பல்பட்டு கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்கள்!
பயனுள்ள தகவலுக்கு நன்றி
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
பகிர்வுக்கு மிக்க நன்றி
ReplyDeleteநல்ல பதிவு தொடரட்டும் உங்கள் சேவை
ReplyDelete