> என் ராஜபாட்டை : சகுனி : ஹிட்டு மேல ஹிட்டு

.

.

Friday, June 22, 2012

சகுனி : ஹிட்டு மேல ஹிட்டுமுதலில் உங்கள் சார்பாகவும் , எனது சார்பாகவும் நமது இளையதளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .


இன்று அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கபட்ட ஒரு படம் வெளிவந்து உள்ளது . அது கார்த்தியின்"சகுனி ". பாடல்கள் முன்பே பிரபலமாக படத்தின் டிரைலர் (ரஜினி , கமல் , ஸ்ரீதேவி ) இன்னும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது . இப்படி பலத்த எதிர்பார்புகிடையே வந்த இந்த படம் ரசிகர்களிடம் எந்த மாதிரி ரியாக்ஷனை தந்துள்ளது என பார்ப்போம் 

1. நண்பர் சி பி யின் "அட்ரா சக்க " விமர்சனம் :


2. நண்பர் ஆரூர் மூனா செந்திலின் விமர்சனம் :


3. நண்பர் செங்கோவி அவர்களின் விமர்சனம் :


4. ஒரு கிண்டலான விமர்சனம் ( இதை விமர்ச்சனத்துல சேர்க்க முடியாது )9 comments:

 1. ராஜாவின் விமர்சனம் சூப்பர்..
  ஹிட்டு மேல ஹிட்டு உங்க ப்ளாகுக்கு தானே..

  ReplyDelete
 2. கலக்குங்க ராஜா....
  :-)

  ReplyDelete
 3. சுருக்கமாச் சொல்லி கலக்கியிருக்கீங்க.

  ReplyDelete
 4. ஏய்யா இப்படி? லின்க் கொடுக்கத்தான் திரட்டி இருக்கு! பேஸ்புக் இருக்கு!இப்படியும் பதிவு தேத்தனுமா?

  ReplyDelete
  Replies
  1. விடுங்க விடுங்க

   Delete
  2. ஏன்யா இப்படி?

   அவங்க படம் பார்த்து கஷ்டப்பட்டு விசயங்களை நோட் பண்ணி, கிடைக்குற நேரத்துல டைப் பண்ணி பொருத்தமா படம் சூஸ் பண்ணி அவங்க பிளாக்குல போட்டு அவங்க ஹிட் மேல ஹிட் வாங்கறாங்க.

   ஆனா, ராஜா??????? இப்படி???

   நீங்க ஒரு படம் பார்த்து விமர்சனம் போடுங்க மொதல்ல.... அப்புறம் பாருங்க ஹிட் மேல ஹிட் கிடைக்கும். அப்போ சொல்லுங்க கீழ இருக்குற மாதிரி....

   "இப்படி பலத்த எதிர்பார்புகிடையே வந்த இந்த படம் ரசிகர்களிடம் எந்த மாதிரி ரியாக்ஷனை தந்துள்ளது என பார்ப்போம்"

   Delete
 5. ஹூம் நடக்கட்டும்

  ReplyDelete
 6. சகுனியின் விளையாட்டு நாசமா போச்சே மக்கா...!?

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

ad1

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...