> என் ராஜபாட்டை : TESO மானமுள்ள தமிழன் கவனத்திற்கு

.....

.

Saturday, August 11, 2012

TESO மானமுள்ள தமிழன் கவனத்திற்கு

ஈழ மக்கள் சிங்கள அரசால் பல கொடுமைக்கு ஆளான நேரம் பதுங்கு குழியே வாழ்கை என இருந்த நேரம் ....




தமிழின தலைவன் என சொல்லிகொள்ளும் இவர் அவர்களை காப்பதை விட தன குடும்பத்தை காப்பதிலும் , அமைச்சர் பதவி பெறுவதிலும் ஆர்வமாக இருந்தார்


போரில் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த போது தனது குடும்பத்தை சேர்த்து விழா எடுத்து கொண்டாடினார்


தமிழன் குடும்பன் அழியும் போது இவர் குடும்பம் சந்தோஷத்தில் மிதந்தது

மக்கள் மனதை மாற்ற இல்லை இல்லை ஏமாற்ற 15  நிமிடம் உண்ணா விருதம் என்ற நாடகத்தை நடத்தினார்


இவரின் சுயருபம் புரிந்த மக்கள் இவரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர் ..
இழந்த செல்வாக்கையும் , வாக்கு வங்கியையும் திரும்ப பெற என்ன செய்வது என யோசித்தார் 


பிரபாகரனின் தாயாரை கூட நாம அனுமதிக்க வில்லையே , மான முல்லா எந்த தமிழன்னும் நம்மை மதிக்க மாட்டானே என நினைத்தார்


அந்த கணத்தில் அவர் சிந்தையில் உதித்ததுதான் டெசோ ... இதைவைத்து மக்களை எளிதில் ஏமாற்றலாம் என முடிவு செய்தார்
போகிற போக்கை பார்த்தால் டெசோ சிறப்பு விருந்தினராக ராஜ பக்ஷே கூட வரலாம் ...


இந்த தமிழ் இன தலைவனை நம்புங்கள் கண்டிப்பா ஈழம் கிடைக்கும் ....( போங்கயா போய் புள்ளை குட்டிகளை படிக்க வையுங்கள் )

11 comments:

  1. ஈழப்பிரச்சனையை ஓட்டுக்காக மட்டுமே பார்க்க, பயன் படுத்த பழகிகொண்டார்கள் நம் அரசியல்வியாதிகள்

    ReplyDelete
  2. ஈழத்தமிழன் இறந்த போது தான் இவர் ஒரு ஆணியையும் புடுங்கவில்லை , கைகட்டி பார்த்துக்கொண்டிருந்த சர்வதேசத்துடன் சேர்த்து இவரையும் கணக்கில் கொள்லாமலேயே விட்டுவிடலாம், ஆனால் அந்த வீரத் தமிழனின் தாயார் வைத்தியத்துக்காக வந்தபோது கூட வழிமறித்து அனுப்பியதே அந்த கிழட்டு நாய், அந்த பண்பாடு அறிய கீழ்த்தரமான வேலையை என்னவென்று சொல்வது? அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத அற்ப புழு இந்த கரிநாய் நிதி!

    மன்னிக்கவும் மனிதாபிமானம் என்பது மனிதருக்கு மட்டும் இருப்பது, இந்த வேட்டை விலங்கிடம் அதை எதிர் பார்த்தது எம் தவறு தான்.

    ReplyDelete
  3. ///போகிற போக்கை பார்த்தால் டெசோ சிறப்பு விருந்தினராக ராஜ பக்ஷே கூட வரலாம் ...///

    இந்த இடம் நிச்சயம் சிந்திக்க வேண்டியதே, சொல்லப்போனால் இந்த கிழம் நடாத்தும் எந்த ஆரவாரமும் இலங்கைக்கு எதிராக முடிந்தது கிடையாது. அனைத்தும் இலங்கைக்கு மறைமுகமாக நன்மையிலேயே முடிந்திருகிறது.

    ReplyDelete
  4. தான் செய்த அநியாயத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க வேண்டும் இவர்...

    ReplyDelete
  5. சிறப்பான கருத்துக்கள்! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில்
    மனம் திருந்திய சதீஷ்
    அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு சார்

    ReplyDelete
  7. இவராவது பராவயில்லை ....ஈழ பிரச்சனையை பார்ட் டைம் ஜாப்பாக செய்வார் ...இந்த இழவை புள் டைம் ஜாப்பாக செய்யும் வைகோ , திருமா , நேற்று மழையில் முளைத்த காளான் சீமான் ...என்னத்த புடுங்கிட்டாங்க ....
    ஜெயாவை குற்றம் சொல்ல முடியாது ...அவர் எதிரி ......மற்ற நாய்கள் எல்லாம் துரோகிகள் ...

    ReplyDelete
  8. @unmaiyalanஅன்பர் சொல்வது முற்றிலும் உண்மை முழு நேர வேலை பார்க்கும் அவர்கள் என்ன செய்தார்கள் ?

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...