> என் ராஜபாட்டை : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க..!

.....

.

Tuesday, August 7, 2012

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க..!Very Long and More Powerful Line :
-
-
-
-
-
-
-
-
-
-
-
EB Line.

======================================================================

மந்திரி : மன்னா ஏன் போருக்கு போகும் போது “ கவசம்
            போடுகின்றிர்கள்?

மன்னன் : இல்லனா எனக்கு “ திவசம்” செய்து விடுவார்கள்.

===================================================================

ராஜா : ஜப்பான் ல சுனாமி வந்த்ததும் நம்ம நடிகர் தனுஷ் அ உதவிக்கு
 கூப்பிட்டாங்க்கலாம்..

விஜய் :  ஏன்?

ராஜா  : அவர்தான் சுனாமியிலயே swimming போடுபவராசே…!

====================================================================

குட்டி குரங்கு : அம்மா நாம ஏன் இப்படி அசிங்கமா இருகோம் ?

தாய் குரங்கு : கவலை படாதே ! இப்ப இந்த BLOG ய் படிக்கிரவரை விட நீ
                   அழகுதான்.

=========================================================================

மனைவி : வேலைக்காரனுக்கு உங்க சட்டைய குடுகாதிகனு சொன்னென்ல கேட்டிங்கலா?

கனவன் : ஏன்?

மனைவி : நீங்கதான்னு நினைந்து…?

கனவன் : அய்யயோ ! ! என்ன ஆச்சு ?

மனைவி : அவனை பூரிகட்டையலா அடிச்சிடேன்.

===================================================================

தத்துவம் 1 :

         பெண்ங்க்களை எந்த அளவு நாம லவ் பண்னனும் என்றால் நாம லவ் பண்னும் அழகை பாத்து நாம்ம காதலின் தோழி நம்மகூட ஒடி வரனும்.
( காவலன் ரசிகன்)

============================================================

தத்துவம் 2 :

         ஓவரா பேசுர வாயும் ,
         இரவில் கத்தும் நாயும்
         அடி வாங்க்காம போனதா சரித்திராமே இல்லை.


========================================================

தெரியுமா ?

டெசோ (TESO)  என்றால்
Tருடர்கள்  Eல்லாம்  Sர்ந்து Oட்டுக்காக போடும் நாடகம் 

MBBS : Married But Beautiful Figure 

SSLC : School la Sight adikka Last Change

16 comments:

 1. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

  வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

  தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

  ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

  அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


  மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
  95666 61214/95666 61215
  9894124021

  ReplyDelete
 2. குரங்கு ஜோக்கா?உங்களுக்குத் தத்துவம் 2!!

  ReplyDelete
 3. ///ஓவரா பேசுர வாயும் ,இரவில் கத்தும் நாயும் அடி வாங்க்காம போனதா சரித்திராமே இல்லை.//

  ஹி ஹி ஹி செம! :D

  ReplyDelete
 4. பிளாக்கை எழுதுனவரை விட அழகுன்னு பேர்டுப்பா...

  ReplyDelete
 5. பொண்ணுங்க தோழிகளும் ஓடிவரனுமா?..ஹஹஹஹஹஹ

  ReplyDelete
 6. கொஞ்சம் நேரம் சிரித்தேன்

  ReplyDelete
 7. அண்ணே நம்ம இரண்டுபேர் படத்தையும் மறந்துட்டீங்களே...

  ReplyDelete
 8. செம ஜோக் பாஸ்

  ReplyDelete
 9. சிறப்பான நகைச்சுவைகள்! வாழ்த்துக்கள்!

  இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

  ReplyDelete
 10. மந்திரி : மன்னா ஏன் போருக்கு போகும் போது “ கவசம்”
  போடுகின்றிர்கள்?

  மன்னன் : இல்லனா எனக்கு “ திவசம்” செய்து விடுவார்கள்.

  ஓவரா பேசுர வாயும் ,
  இரவில் கத்தும் நாயும்
  அடி வாங்க்காம போனதா சரித்திராமே இல்லை.

  நகைச்சுவையும் தத்துவமும் அருமை சகோ !..தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 11. சிரிக்க, சிரிக்க நகைச்சுவை தொகுப்பு.
  [எழுத்துப் பிழைகள் அதிகம் ஏன் ஆசிரியரே?]

  ReplyDelete
 12. கனவன் : அய்யயோ ! ! என்ன ஆச்சு ?

  மனைவி : அவனை பூரிகட்டையலா அடிச்சிடேன்.//

  ஹா ஹா ஹா ஹா வாத்தீ சான்ஸே இல்ல செம செம செம....சிரிப்பை சொன்னேன்...

  ReplyDelete
 13. \\ஓவரா பேசுர வாயும் ,
  இரவில் கத்தும் நாயும்
  அடி வாங்க்காம போனதா சரித்திராமே இல்லை.\\

  அருமை!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...