> என் ராஜபாட்டை : சிரிக்கலாம் வாங்க .

.....

.

Thursday, January 23, 2014

சிரிக்கலாம் வாங்க .


உங்கள் மனம் விட்டு சிரிக்க சில நகைசுவை துணுக்குகள் உங்களுக்காக . படித்து விட்டு பிடித்துள்ளதா என சொல்லுங்கள் . 


=========================================================================
ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு போயிருந்தேன்.
இதை ஒரு 15காப்பி ஜெராக்ஸ்
போட்டு குடுங்கனு சொன்னேன்.
ஒயிட் சீட் ஒன்னு தான் இருக்கு . ஜெராக்ஸ்
போட முடியாது . வாங்கிட்டு வரணும்
கொஞ்சம் வெய்ட் பண்ண சொன்னாங்க.
அதுக்கு நான் சொன்னேன், அந்த ஒயிட்
பேப்பரை 20காப்பி ஜெராக்ஸ்
போடுங்கள்.அப்புறம்
எனக்கு இதை 15காப்பி ஜெராக்ஸ்
போட்டுதாங்கனு சொன்னேன் ஃப்ரெண்ட்ஸ் .

இதுக்கு போயி என்னை திட்டிட்டாங்க...


========================================================================

காதலை கண்டுபிடித்தவன்­ சைனாக்காரனா இருப்பானோ. கேரண்டியும் இல்லே. வாரண்டியும் இல்லே....

===================================================================


மகன் : குட்டிப் பாப்பா எப்படி உருவாகுதுப்பா ?

அப்பா : ஒரு தேவதை இரவு வந்து உங்க அம்மா வயத்துல பாப்பாவ
வச்சிட்டு போய்டும்பா. !
மகன் : அப்ப நீ டம்மி பீசாப்பா. ?

அப்பா : ?????????????


=========================================================================

ஆண்களுக்கு ஆறுதலான விசயம் -
இரும்பினால் செய்யப்படுவதில்லை
பூரிகட்டைகள்..


========================================================================


என் தாத்தா தூங்கும் போதே இறந்து போனார்.
நல்ல சாவு, 

-
-
-
-
-
-
-
-


ஆனா அவர் ஓட்டிட்டு போன கார்ல இருந்த அஞ்சு பேரும் அலறிகிட்டே செத்தாய்ங்க.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்
 
 
 

========================================================================

மொபைல்க்கும் Wifeக்கும் என்ன வித்தியாசம்னா!
ஒரு வித்தியாசதாங்க.

இரண்டுமே வந்ததுக்கு அப்பரந்தான் யொசிப்போம்,

கொஞ்ச நாள் Wait பன்னிருந்தா, நல்ல மாடல்லா கெடச்சிருக்குமே!


======================================================================


2 சொட்டு போட்டா அது போலியோ.

4 சொட்டு போட்டா அது உஜாலா

2880 சொட்டு போட்டா அது குவாட்டர்

இதுதான் இன்னிக்கு மேட்டர்.


=======================================================================

man1: டேய் மாப்ள "I don't Know" அப்படின்னா என்னடா?"

man 2: "எனக்குத் தெரியாது" மாம்ஸ்

man 1: "என்னடா இது யாரக் கேட்டாலும் "எனக்குத்
தெரியாது" -ன்னு சொல்றீங்க... அதென்ன அவ்வளவு கஷ்டமான வார்த்தையா...?"

man 2:??? ???


======================================================================
கடைசியா ஒரு தத்துவம் :

பூக்கள் தூவப்பட்ட பாதையின் மேல் மட்டுமே,
நடக்க விரும்பாதீர்கள் !!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அது முடியுமிடம் சுடுகாடாகவும் இருக்கலாம் !!


=====================================================================     

டிஸ்கி : இவையனைத்தும் முகநூலில் ரசித்தவை  

4 comments:

 1. சைனாக்காரனுக்கு தெரிந்தது நமக்கு தெரியாம போச்சே...!

  ஆறுதலான விசயம் நம்ம மதுரை தமிழனுக்கு...! ஹிஹி...

  ReplyDelete

 2. ஆண்களுக்கு ஆறுதலான விசயம் -
  இரும்பினால் செய்யப்படுவதில்லை
  பூரிகட்டைகள்..
  >>
  எங்க வீட்டுல சில்வர்ல இருக்கு தம்பி!

  ReplyDelete
 3. இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

  அறிமுகப்படுத்தியவர்-கும்மாச்சி  பார்வையிட முகவரி இதோ- வலைச்சரம்
  -நன்றி-

  -அன்புடன்-


  -ரூபன்-

  ReplyDelete
 4. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...