இளையதளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி பட டைட்டில் பிரச்னை நல்லபடியா தீர்ந்துடும்னு நம்பிக்கையா இருக்காரு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். இல்லைனாலும் படம் சூப்பரா வந்துருக்குற சந்தோசத்தில ரிலீஸ் பண்ண ரெடியாயிட்டார்.விஜய் இந்த படத்தில் தீயவர்களை அழிக்கும் போலீஸா நடிச்சிருப்பதால், தீமை அழிஞ்சதக் கொண்டாடுற தீபாவளி திருநாள்ல அத ரிலீஸ் பண்ண போறாங்க.ஸோ,துப்பாக்கி தீபாவளி ரேஸ்ல வெடிக்கப்போகுது...
GEE… IS WRITE TIME TO TALK WITH YOU” ‘தல’ யாருக்கு போன் பண்ணினாலும் முதல்ல அவங்ககிட்ட இப்படி பெர்மிஷன் கேட்டுட்டு தான் பேசுவார். “இல்ல நான் கொஞ்சம் பிஸி”ன்னு எதிர்முனையில இருக்கிறவங்க சொன்னா ”ஓ.கே நோ பிராப்ளம்”னு புன்னைகையோட போனை வெச்சிடுவார்.
A.R.Rehman இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் தனுஷ் நடிக்கும் ஹிந்தி படம் "'Raanjhnaa' -வின் சூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படம் உங்களுக்காக. படத்தின் கதாநாயகி சோனம் கபூருடன் தனுஷ்.
=====================================================================
இந்திய அளவில் பிற மொழி நடிகர்களுடன் மிக நட்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறிப்பாக ஹிந்தி நடிகர் சசி கபூருடன் அவருக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை வரும் நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு தவறாமல் செல்லும்
வழக்கமும் சசி கபூருக்கு இருந்ததாகவும் தெரிகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் சஷி கபூர் இடையிலான அந்த நட்பின் அடையாளமாக இருக்கிரது இந்த புகைப்படம்.
சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திலகத்தின் கைகளை உரிமையுடன் பிடித்து அழைத்து செல்லும் சஷி கபூரும், சிறிது வெட்கம், மகிழ்ச்சி என்று உற்சாகத்துடன் செல்லும் எம்.ஜி.ஆர் அவர்களும் இருக்கும் இந்த அரிதான புகைப்படம் உங்களுக்காக !!!
சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திலகத்தின் கைகளை உரிமையுடன் பிடித்து அழைத்து செல்லும் சஷி கபூரும், சிறிது வெட்கம், மகிழ்ச்சி என்று உற்சாகத்துடன் செல்லும் எம்.ஜி.ஆர் அவர்களும் இருக்கும் இந்த அரிதான புகைப்படம் உங்களுக்காக !!!
கடைசியாக
நமது இன்றைய ஹீரோக்கள் சில வருடங்களுக்கு முன் எப்படி இருந்தார்கள் தெரியுமா ?
தகவல் உதவி : Facebook
இதையும் படிக்கலாமே :











