நான் கணினியில் எண்ணற்ற கோப்புகள் , படங்கள் , பாடல்கள் , தகவல்கள் சேமித்து வைத்திருப்போம். நாம் இல்லாத நேரத்தில் யாராவது தவறுதலாக அந்த கோப்புகளை அழித்துவிட்டாலோ அல்லது நாமே வேண்டாம் என அழித்த கோப்பு மீண்டும் தேவைப்பட்டாலோ அவற்றை மீட்டு எடுக்க உதவ சில மென்பொருள்கள் உள்ளன. இன்று நாம் பார்க்க போவது அதுபோல பயன்படும் ஒரு மென்பொருள் தான்.
1. File Recover
இது ஒரு எளிய மென்பொருள். பயன்படுத்துவதும் எளிது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும் .
2. Recuva
இது ஒரு பிரபலமான மென்பொருள். பயன்படுத்துவதும் எளிது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்
3. Recuva64
இது ஒரு மேற்கண்ட மென்பொருளின் வேறு பதிப்பு. இதுவும் பயன்படுத்துவதும் எளிது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்.
இது ஒரு மிக சிறந்த மென்பொருள். உங்களுக்கு தேவையான பைல்களை மட்டும் மீட்டு எடுக்கும் வசதி உள்ளது. இதனால் தேவையில்லாத கோப்புகளை தவிர்த்து தேவையான கோப்புகளை மட்டும் தேடலாம். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்
இத பதிவு பிடித்திருந்தால் facebook, G+ , Twitter இல் ஷேர் பண்ணவும்.
இதையும் படிக்கலாமே :
குஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை
குஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை
எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...
நண்பன் பட சிடி இலவசம் ?
Tweet |
நன்றி...ராஜா....
ReplyDeleteபயன் உள்ள பதிவு...
UNDELETE PLUS, நான் பயன்படுத்துவது
ReplyDeleteGood..
ReplyDeleteநல்ல பதிவு.சார்.மிக்க நன்றி.
ReplyDeleteFalling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)
பயனுள்ள பதிவு நன்றி பாஸ்
ReplyDeletethanks raja sir
ReplyDeleteபதிவு பயனுள்ளதாக இருந்தது நண்பரே
ReplyDeleteஉங்களிடம் ஒரு கேள்வி தமிழ்மணத்தில் எப்படி ஓட்டளிப்பது...?
நல்லா தகவல்...அண்ணா..
ReplyDeleteநன்றி......
ReplyDeleteஅவசியம் ஏற்பட்டால் ஒழிய அடிக்கடி பயன்படுத்தக்கூடாது...ஹார்ட்டிஸ்க் வீக் ஆகும் அனுபவம்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சார் ..!
ReplyDeleteuseful one sir
ReplyDelete