மன்னிக்கவும் கூகுள சட்ட விதிகளால் இது நீக்கபட்டது
Monday, January 9, 2012
Saturday, January 7, 2012
மாணவர்களுக்காக : படிக்க காசு வேண்டுமா ?
நன்றாக படிக்கும் பல மாணவர்கள் மேற்கொண்டு படிக்க வசதி இல்லாத காரணத்தால் பாதியில் படிப்பை விடுகின்றனர். சிலர் நல்ல மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாத காரணத்தால் கல்லூரியில் சேர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகின்றது. இவர்களுக்காக சில உதவி தொகை வழங்க சில அமைப்புகள் உள்ளன அவற்றை பற்றிய ஒரு தொகுப்புதான் இது.
ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் :
பட்ட படிப்பு மற்றும் டிப்ளமோ படிக்க உதவி தொகை வழங்குகின்றனர். இது சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்மே.
விவரங்களுக்கு : www.ryabookbank.com
ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட் :
இது தனிரர் நிறுவனம் , பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக உதவுகின்றது இது .
விவரங்களுக்கு : jaigopal garodia scholarships center, jaigopal garodia vivekananda vidyalaya trust , U-6 Seventh street, anna nagar, chennai – ph : 26206261
கௌரவ் பவுண்டேஷன் :
சென்னையில் உள்ள நிறுவனம் , ஆய்வு மற்றும் உயர்கல்விக்கு உதவி தொகை வழங்குகின்றது. பயனாளிகளின் வருட வருமானம் 4,00,000 லட்ச ரூபாய் குள்ள இருக்க வேண்டும் .
விவரங்களுக்கு : http://gauravfoundation.org/scholarship.html
எஸ் . கே . டி .பி தொண்டு நிறுவனம் :
சென்னை தி நகரில் இயங்கிவரும் நிறுவனம் இது. தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு : www.skdbassociation.com/scholarships.html
மற்ற சில நிறுவனங்கள் ....
1. vidhyasakar educational trust
B-1 Narumakar apartment, Brindavan nagar Extension
Adambakkam, chennai -88
நன்றி : புதிய தலைமுறை வார இதழ்
நேற்று :
ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)
முன்பு :
விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் .
டிஸ்கி : அன்பு நண்பர்களே... இந்த பதிவு அனைவரையும் சென்றடைய இன்டலி , உடான்ஸ் , தமிழ்10, உலவு இல் ஓட்டு போடவும். FACEBOOK , TWITTER , G+ இல் SHARE பண்ணவும் .
Friday, January 6, 2012
ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)
நாம் வீட்டில் பயன்படுத்தும் கணினியில் நாம் இல்லாத சமயங்களில் என்ன செய்கின்றார்கள் என கண்டுபிடிக்கவும் , அலுவலகத்தில் பணியாளர்கள் வேலை நேரத்தில் என்ன செய்கின்றார்கள் என கண்காணிக்கவும் , குழந்தைகள் இணையத்தில் எந்த எந்த தளங்களை பார்க்கின்றனர் , facebook, orkut, என சமுகதலங்களில் என்ன மெசேஜ் அனுப்புகின்றனர் என்றும் கண்காணிக்க இது உதவும் .
இந்த மென்பொருளின் உண்மையான விலை $50 முதல் $100 வரை இருக்கிறது. நமது வாசகர்களுக்காக இதை இலவசமாக வழங்குகின்றேன்.
1 . முதலில் max keylogger இதை click செய்து download செய்துகொள்ளவும்.
2. அதை Double click செய்து install செய்யவும்.
3. வரும் விண்டோவில் “i accept the agreement “ option select செய்யவும்
4. save செய்ய வேண்டிய இடத்தை தெரிவு செய்யவும்
5. install button அய் தெரிவு செய்யவும்
6. Finish button அய் தெரிவு செய்யவும்.
7. வரும் விண்டோவில் உங்கள் விருப்பமான password தரவும்.
8. ctrl + shift + alt + z இது short cut key.
9. மீண்டும் ctrl + shift + alt + z அமுக்கி password விண்டோவ்வை வரவையுங்கள். அதில் உங்கள் கடவுச்சொல்லை கொடுத்த பின் கிழே உள்ள விண்டோ வரும் .
10. அதில் register என்ற பட்டனை click செய்யவும்.
Serial Number என்ற இடத்தில் :
5B4F77ACCD016128F6D77F3485649DA1
copy & paste செய்யவும் .
12. அல்லது KEYGEN இந்த LINK செய்து DOWNLOAD செய்துகொள்ளவும்.
13. வரும் விண்டோவில் LOG என்ற OPTION தெரிவு செய்து CLIPBOARD என்ற OPTION இல் உங்கள் கணினியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள் .
இதையும் படிக்கலாமே :
விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் .
சிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .
டிஸ்கி : அன்பு நண்பர்களே... இந்த பதிவு அனைவரையும் சென்றடைய இன்டலி , உடான்ஸ் , தமிழ்10, உலவு இல் ஓட்டு போடவும். FACEBOOK , TWITTER , G+ இல் SHARE பண்ணவும் .
Labels:
free software.,
keylogger,
max keylogger
Wednesday, January 4, 2012
விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் .
இந்த பொங்கல் திருநாள் மற்றவர்களுக்கு எப்படியோ .. விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்தான் . காரணம் "நண்பன் " பட ரீலிஸ் . சங்கர் , ஹாரிஸ் ஜெயராஜ் என ஜாம்பவங்களுடனும் , அருமையான கதையுடனும் வருகின்றது . இதைவிட விஜய்யின் மாஸ் , அவரது நடிப்பு படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது .
மேலும் விவரங்களுக்கு : www.directorshankaronline.com
இதுலாம் சும்மா , பொங்கலுக்கு இருக்கு கச்சேரி ....
Labels:
tamil movie,
நண்பன்,
விஜய்
Tuesday, January 3, 2012
சிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .
இந்த புத்தாண்டில் வழங்க படும் முதல் விருது இது. பல வலைதளங்கள் தொழில்நுட்ப பதிவு போடுகின்றனர். ஆனால் எல்லரைவிடவும் முதலிலும் , தெளிவாகவும் , புரிந்து கொள்ள எளிமையாகவும் இன்றைய கணினி உலகை பற்றி எழுதுவதில் வல்லவர் இவர் .
வலைத்தளம் பயன்படுத்தும் நாம் அனைவரும் இவரின் பதிவில் இருந்து ஏதாவது ஒன்றையாவது நமது தளத்தில் இணைத்திருப்போம். Facebook, Tiwtter , G + , Blog , Webcasting , Domain , Gmail, Yhoo chat , Facebook Chat என இவர் எழுதாத விஷயங்களே கிடையாது.
எனது தளத்தில் ஓடும் popular post widget இவரின் கைகாரியம்தான். வலைதளத்தை அருமையாக வடிவமைக்க இவரின் பதிவுகள் கண்டிப்பாக உதவும் .
அவர்களுக்கு இந்த விருதை வழங்குவதில் ராஜபாட்டை பெருமிதமும் , மகிழ்ச்சியும் கொள்கிறது .
டிஸ்கி : ஏற்கனவே அண்ணன் நாஞ்சில் மனோ அவர்கள் விருது வழங்கிவிட்டார். இருந்தாலும் அது இன்டர்நேஷனல் அவார்ட் , இது நேஷனல் அவார்ட் .
Labels:
தொழில்நுட்பம்,
வந்தேமாதரம்,
விருது
Subscribe to:
Posts (Atom)









