அன்பு நண்பர்களே ..

2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.
7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.
இதையும் படிக்கலாமே :
நீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா ?
Tweet |
சுவையான குட்டிக் குட்டித் தகவல்கள்
ReplyDeleteசுவாரஸ்யமான தகவல்கள்
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteசூப்பர்..!!
ReplyDeleteஅப்புறம் எதுக்கு வாத்தியாரே படிபடின்னு கொல்லுறீங்க....
ReplyDeleteராஜாவின் மாணவர்
nice....
ReplyDeletethanks....
ஒரு முக்கியமான பிரபலத்தை விட்டுட்டீங்களே. அதான் பிளாக்ல கலக்கும் ராஜபார்ட் ராஜாவை பத்தி சொல்லவே இல்ல.
ReplyDelete//////தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்./////
ReplyDeleteஇது தெரியாம நம்ம 15 வருஷத்தை பள்ளிகூடதிலேயும் காலேஜிலேயும் வீணடிச்சுபுட்டோமே....!