> என் ராஜபாட்டை : தெரியுமா உங்களுக்கு ....

.....

.

Tuesday, March 27, 2012

தெரியுமா உங்களுக்கு ....

லண்டன் கோபுரத்தில் சிறை வைக்கபட்ட போதுதான் தான் சுய சரிதையை எழுதினர் சர் வால்டர் ராலே


நாவல் என்பது ஆங்கில சொல் அல்ல அது இத்தாலிய சொல் , பொருள் கதை என்பதாகும் .

இந்தியாவின் மொத்த கடற்கரை நீளம் : 5,700 KM

அட்லாண்டிக்கில் செப்டெம்பர் 21  அன்று மட்டும் தான் சூரியன் உதிக்கின்றது.

உலகின் நுழைவாயில் என அழைக்கப்படும் நகரம் : வான் கூவர்

எமிலி ஜோன்ஸ் நடக்கும் போது தெரு விளக்குகளை எண்ணிக்கொண்டே நடப்பார் .
 ==================================================================

எழுத்தாளர் மார்க் டேவின் குப்புற படுத்ததுதான் எழுதுவார்

========================================================== 
சர் சி.வி ராமனுக்கு ராமன் விளைவுக்காக 1930 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது .
இதையும் படிக்கலாமே :


9 comments:

 1. தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 2. இதெல்லாம் உங்க ஸ்கூல் பிள்ளைங்க அவங்க ஆன்சர் ஷீட்டுல எழுதுனதுதானே?!

  ReplyDelete
 3. தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 4. சத்தியமா இவை எனக்கு இதுவரை தெரியாதுங்க. நன்றி.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...