> என் ராஜபாட்டை : "A" - Jokes

.....

.

Tuesday, March 13, 2012

"A" - Jokes
அருண் : ஏம்ப்பா கரன்ட் ஷாக் அடிச்சிருச்சாமே? எப்படி ஆச்சு?

அன்பு : கரன்ட் வருதான்னு விரலாலே தொட்டுப் பார்த்தேன்.

அருண் : விரல்ல யாராவது கரன்ட்டைத் தொடுவாங்களா? பைத்தியக்காரனா இருக்கியே!

அன்பு : 'கட்டை' விரல்ல தொட்டா ஷாக் அடிக்கதுன்னு நெனைச்சேன்.
நன்றி : KR Vijayan
=====================================================

அரவிந்த் : நம்ம காதல பத்தி சொல்ல உன் வீட்டுக்கு போனேன். நம்ம
              காதல் ஜெய்காதுனு நினைக்கிறேன்?

அனிதா  : ஏன் எங்க அப்பாவை பார்திங்களா?

அரவிந்த் : இல்லை ! ! உன் தங்கசிய பார்தேன்.


அமல்(பேஷண்ட்) : நர்ஸ் ! ! நிங்க என் இதயதையே திருடிடிங்க

அனுஷ்கா : போடா லூசு டாக்டர் உன் கிட்னியயே திருடிட்டார்.


அருள் : I LOVE YOU

அழகி : நான் ஒத்துகளனா என்னா பண்ணுவ?

அருள் : நி ஒத்துகளனா நான் “வீடு ”, “அடரா சக்க”,"விக்கியுலகம் "BLOG அ 24 மணி நேரமும் படிக்க ஆரம்பிச்சுடுவேன்.

அழகி : எனக்காக உன் உயிரயே பணயம் வைக்கிற.. SO   I LOVE YOU 
           டா


ஆதவன் : சைக்கிள் கடைகாரர் பையனை திருகுரள் சொல்ல சொன்னது
             தப்பா போச்சு..

ஆறுமுகம் : ஏன்?

ஆதவன் : பெல்லென்ப ஏனய பிரேக்கென்ப இவ்விரண்டும்
             கண்னென்ப ஓடும் சைக்கிளுக்கு.  என சொல்லுறான்.

இதுல எங்க “A” JOKE இருக்கு னு கேட்குறிங்களா ? இதுல வர எல்லா பெயரும்  ல ஆரம்பிக்கும் பாருங்க.

20 comments:

 1. nice jokes..... http://www.rishvan.com

  ReplyDelete
 2. இதா ”ஏ” ஜோக்? இதா ”ஏ” ஜோக்?

  ReplyDelete
 3. //Blogger சி.பி.செந்தில்குமார் said...

  இதா ”ஏ” ஜோக்? இதா ”ஏ” ஜோக்?

  March 13, 2012 10:29 AM
  //

  இதுல எங்க “A” JOKE இருக்கு னு கேட்குறிங்களா ? இதுல வர எல்லா பெயரும் A ல ஆரம்பிக்கும் பாருங்க.

  ReplyDelete
 4. //Suresh Subramanian said...

  nice jokes..... http://www.rishvan.com
  //


  thanks..

  ReplyDelete
 5. //////////////அரவிந்த் : நம்ம காதல பத்தி சொல்ல உன் வீட்டுக்கு போனேன். நம்ம
  காதல் ஜெய்காதுனு நினைக்கிறேன்?

  அனிதா : ஏன் எங்க அப்பாவை பார்திங்களா?

  அரவிந்த் : இல்லை ! ! உன் தங்கசிய பார்தேன்.///////////////

  ரொம்ப குசும்பு பாஸ் உங்களுக்கு..

  வீடு 'சுரேஷ்'- சார் மேல அப்படி என்ன கோபம் உங்களுக்கு? இந்த மாரி வாரீடீங்க ...!

  ReplyDelete
 6. A ஜோக்கு.... நகை..சுவை

  ReplyDelete
 7. உம்மையெல்லாம்,
  “ஒஸ்தி”படத்த 10 தடவ பாக்க வைக்கணும்.

  ReplyDelete
 8. உம்மையெல்லாம்,
  “ஒஸ்தி”படத்த 10 தடவ பாக்க வைக்கணும்.

  ReplyDelete
 9. உம்மையெல்லாம்,
  “ஒஸ்தி”படத்த 10 தடவ பாக்க வைக்கணும்.

  ReplyDelete
 10. உம்மையெல்லாம்,
  “ஒஸ்தி”படத்த 10 தடவ பாக்க வைக்கணும்.

  ReplyDelete
 11. வீடு, அட்ரா சக்க, விக்கியுலகம், என் ராஜபாட்டை...
  ஙே?!

  நிஜாம் பக்கம்

  ReplyDelete
 12. வீடு, அட்ரா சக்க, விக்கியுலகம், என் ராஜபாட்டை...
  ஙே?!

  நிஜாம் பக்கம்

  ReplyDelete
 13. எங்க பிளாக் படிச்சா உயிரை பயணம் வைக்கிற மாதிரியா.....உங்க பிளாக் கணாம போனதை சொன்னது தப்புதாங்கோ!

  ReplyDelete
 14. Hey "A" - கலாச்சிட்டாராமாம் ஹெஹெ!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...