> என் ராஜபாட்டை : கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..(புத்தாண்டு ஸ்பெஷல் )

.....

.

Friday, April 13, 2012

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..(புத்தாண்டு ஸ்பெஷல் )

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


அடுத்தவனுக்கு கருணை காட்ட மறுப்பவனுக்கு இறைவனும் கருணை காட்டமாட்டார்.

-         நபிகள்

ஒழுக்கமுடன் இருக்கும் நல்லவனுக்கு எந்த கடவுளை பற்றியும் கவலை இல்லை .

-         கன்பூஷியஸ்

அறிவுள்ள மனிதன் தன்னை திருத்தி கொள்வதில் கவனத்தை செலுத்துகின்றான் .

-         ஜேம்ஸ் ஆலன்

எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை

-         யாரோ .

நூறு அசடுகளுக்கு தலைவனாக இருப்பதை விட ஒரு அறிவாளிக்கு அடிமையாக இருக்கலாம் .

-         ஸ்டோன்சிமித்

செயலில் கவனக்குறைவுதான்
தோல்விகளை சந்திக்க காரணமாக இருக்கின்றது

-         பிராங்களின்

குடுக்க குடுக்க குறையாத செல்வம் அன்பு , கல்வி .

-         யாரோ

உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் தாய் பால்
உலகில் எதையும் எதிர்பார்க்காதது தாய் அன்பு
                     
                     -வருங்கால வைரமுத்து ராஜபாட்டை ராஜா


இதையும்  படிக்கலாமே :

என்ன அழகு... எத்தனை அழகு !

பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய்

கதம்பம் 04/04/2012

 

 


16 comments:

 1. வருங்கால வைரமுத்து “ராஜபாட்டை “ ராஜா///

  அப்புறம் சுள்ளிகாட்டு இதிகாசம் எப்ப எழுதப்போறீங்க...சார்!? வரவர குசும்பு அதிகமாயிருச்சு!

  ReplyDelete
 2. கன்பூசியஸின் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. மற்ற அத்தனை மொழிகளும் அருமை. வருங்கால வைரமுத்தா?...! வருஷப் பொறப்பு அன்னிக்கே ஆரம்பிச்சாச்சா... ஓ.கே. ஓ.கே. பட்டைய கிளப்புங்க...!

  ReplyDelete
 3. குடுக்க குடுக்க குறையாத செல்வம் அன்பு , கல்வி .
  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜா.

  ReplyDelete
 4. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜா சார்

  ReplyDelete
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
  தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. விஜய், அஜீத், சூர்யாவுடன் தான் இத்தனை நாள் மோதிக்கிட்டு இருந்தீங்க. இன்னில இருந்து வைரமுத்து கூட போட்டியா? நல்ல முன்னேற்றம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
  தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தம்பி.

  ReplyDelete
 7. ம்ம்ம்ம் நல்லா இருக்கு

  என் இனிய
  தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. இப்பெல்லாம் உங்க பதிவு எல்லாத்தையும் தலகீழாதான் படிக்கிறேன்...ஹி ஹி...

  ReplyDelete
 9. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. /////உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் “தாய் பால்”
  உலகில் எதையும் எதிர்பார்க்காதது “தாய் அன்பு “////

  எல்லாத்திலேயும் டாப்பு இதுதான் ஆனா அதுக்காக வருங்கால வைரமுத்து ராஜான்னு போட்டது கொஞ்சம் ஓவரு ஆமா சொல்லிப்புட்டேன் ...!

  ReplyDelete
 11. எத்தனையோ இருந்தாலும்..

  //உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் “தாய் பால்”
  உலகில் எதையும் எதிர்பார்க்காதது “தாய் அன்பு “//

  இது தான் சூப்பர்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...