முதல் பாகம் படிக்க ... நெல்லைபதிவர்கள் செய்த அழும்பல்கள்
அன்பு நண்பர் யானைகுட்டியுடன் உங்கள் தலைவர் (ஹீ ஹீ நான்தான் )- பெயர்தான் யானை குட்டி ஆனால் ஆளு பூனைக்குட்டி போல பொறுமை .
நண்பர் சௌந்தர் , துபாய் ராஜாவுடன் , சிபி
GPRS இல்லாத மொபைல்ல கூட போஸ்ட் போடுற சி பி இன் திறமையை கண்டு வியக்கும் நக்கீரன் , விட்டா போதும் என இருக்கும் சம்பத்
பிகரை பார்த்ததும் கண்ணாடி போட்டுதான் போஸ் குடுப்பேன் என அடம்பிடித்த மனோ , சி பி , இவர்களுடன் பச்சகுழந்தைகள் கூடல் பாலா மற்றும் நான் .
நண்பேண்டா ...
இந்த தண்டவாளத்துல “சரக்கு” ரயில் வருமா என ஆவலுடன் பார்க்கும் நக்கீரன் .
ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு வந்து இவனுங்க பண்ணற அழும்பு தாங்கலா ....
டிஸ்கி : நாங்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டாலும் பரிசு பொருளில் “ தமிழ் பிளாக்கர்ஸ்” என்றுதான் போட்டோம் .
Tweet |
என் படம் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்....விரைவில் மயிலாடுதுறை வரலாம் என இருக்கிறோம் ஜாக்கிரதை!
ReplyDeleteவாங்க வாங்க .. உங்களை FULLA வரவேற்க தயார் ...
ReplyDeletenalla padangal!
ReplyDeletematrum-
natpukal!
superu!
ReplyDeleteஎங்களை விட்டுவிட்டு சென்ற தலைவரை (ஹி ஹி ஹி நீங்கதான் ) வன்மையாய் கண்டிக்கிறேன்
ReplyDeleteபடமும், கமென்ட்டும் ஓஹோ...
ReplyDeleteபச்சக் குழந்தையா ? இது என்ன இன்னொரு பட்டம் !
ReplyDeleteவிட்டுட்டு போய்ட்டிங்க, பரவாயில்லை தமிழ் பிளாக்கர்ஸ் என்று பெயர் சேர்த்தாவது போட்டீங்களே... அதுவரைக்கும் நன்றி
ReplyDeleteகிளப்புங்க ...!
ReplyDeleteநாங்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டாலும் பரிசு பொருளில் “ தமிழ் பிளாக்கர்ஸ்” என்றுதான் போட்டோம்
ReplyDelete>>>
அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவர்களே...,
திருமணத்தில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!!!
ReplyDeleteபடங்களும் கமெண்ட்டுகளும் ஆஹா!
ReplyDeleteதலைவா! என் ஆருயிர் நண்பா. தங்களை சந்தித்தில் மிகவும் மிகவும் சந்தோசம் .
ReplyDeleteமிகவும் மிகவும் சந்தோசம்
வாங்க வாங்க .. உங்களை FULLA வரவேற்க தயார் ...
ReplyDeleteஅந்த பால் வடியும் முகத்தை பார்த்தா!!! அப்படி சொல்லலாமா !!!
:)))))))))))))))))))))))))))))))))))))
ReplyDeleteநக்கீரன் ஐயா தான் நடிகர் லியாகத் அலி மாதிரியே இருக்கிறார்....... கலக்குகிறார்.
ReplyDeleteகலக்கல் ! மறக்க முடியாத தருணங்கள் !
ReplyDeleteவெரி நைஸ்
ReplyDeleteஇன்டெல் "IVY Bridge" பிராசசர் ---
ReplyDeletehttp://mytamilpeople.blogspot.in/2012/04/intel-ivy-bridge-processor-features.html