> என் ராஜபாட்டை : கதம்பம் 04/04/2012

.....

.

Wednesday, April 4, 2012

கதம்பம் 04/04/2012
கல்வி அதிகாரிகளின் அலட்சியம்..

நாகை மாவட்டத்தில் சென்ற வாரம் பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு நடைப்பெற்றது.. கணினி அறிவியல் பாடத்தில் அவர்கள் கேட்ட கேள்வி இதோ .

102 .Draw a truth table of following function ?
104. simplify the following equation ?

இப்படி கேள்வி மட்டும் தான் இருந்தது Function and equation  எதுவும் தரவில்லை , எதற்கு விடையளிக்க வேண்டும் என மாணவர்களுக்கு குழப்பம். chosse the best answer பிரிவில் ஒரு கேள்விக்கு option குடுக்கவில்லை. OMR Sheet ல அவன் எதை பதிலாக குறிப்பான். 175 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு வெறும் 75 கேள்வி தாள் மட்டும் வந்துள்ளது. இயற்பியல தேர்வுக்கு வேதியல் கேள்வித்தாள் அனுப்பபட்டு உள்ளது . ஏன் இந்த குளறுபடி ? அதுவும் ஆண்டு பொது தேர்வில் ...கல்வியில் இவ்வளவு அலட்சியமா ?


பிடித்த கவிதை :


ஒரு
பொருளின்
வடிவத்தையும்
எடையையும்
உணர்வதில்
கண்ணுக்கும்
கைகளுக்கும்
இடையே உள்ள வித்தியாசம்
நீ ஏன் மடியில்
கிடக்கும்போதுதான் தெரிகின்றது ..

      எஸ் . டி . விஜய்மில்டன்
ரசித்த நக்கல் SMS :

My Nights are Sleepless

My Days are becoming Useless

My Friend asked Are you in Love....?

I said கரெண்ட் இல்லடா எரும ...


அரசியல் :

தமில்நாட்டிற்கு மின்சாரம் தரும் திட்டம் இல்லை

-          மத்திய அரசு

பாகிஸ்தான்க்கு 5000 மெகா வாட மின்சாரம் இந்தியா வழங்க திட்டம்

                   - மத்திய வெளியுறவு துறை அமைச்சர் .

நாதாரிங்களா .. அடுத்த தேர்தலுல உங்களுக்கு ஓட்டு போடுகின்ற திட்டம் இல்லை ....

-          தமிழ்நாட்டு மக்கள்
==================================================================
ரசித்த நகைசுவை :

பைல்க்கும் பைல்ஸ்க்கும் (File and pils ) என்ன வித்தியாசம் ?

பைல் உட்காந்து பார்க்கணும்
பைல்ஸ் பார்த்து உட்காரணும்


இதையும் படிக்கலாமே :

சச்சினுக்குப் பதில் இனி இவரா?!

 

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

 

3 - ஒரு பார்வை

 

 


13 comments:

 1. சரி சரி பார்த்தே உக்காருங்க............

  ReplyDelete
 2. My Nights are Sleepless
  >> இந்த எஸ்.எம்.எஸ்ஸை எனக்கும் ஃபார்வர்டு பண்ணிய புண்ணிய்வான் வாழ்க!

  ReplyDelete
 3. “நாதாரிங்களா .. அடுத்த தேர்தலுல உங்களுக்கு ஓட்டு போடுகின்ற திட்டம் இல்லை ....”

  - தமிழ்நாட்டு மக்கள்
  >>
  தமிழன் எந்த காலத்துல தன் பேச்சை தானே கேடிருக்கான்?!

  ReplyDelete
 4. \\\கல்வியில் இவ்வளவு அலட்சியமா ?\\\ சம்பளம் எகிறிடுச்சுல்ல...அவுங்க வாழ்க்கையை பிளான் பண்ணணுமுல்ல .....

  ReplyDelete
 5. கேள்வித்தாளில் தவறு இருந்தால், மாணவர்களுக்கு இலவச மதிப்பெண்கள் மன்னிக்கவும், விலையில்லா மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் தானே?

  ReplyDelete
 6. கதம்பம்.., அருமையான தொகுப்பாக இருக்கிறது.

  ReplyDelete
 7. \\\“நாதாரிங்களா .. அடுத்த தேர்தலுல உங்களுக்கு ஓட்டு போடுகின்ற திட்டம் இல்லை ....”\\\ இப்ப இப்படித்தான் சொல்லுவாங்க ...நமக்குத்தான் நியாபக மறதி அதிகமே....

  ReplyDelete
 8. Blogger "என் ராஜபாட்டை"- ராஜா said...

  தாங்கள் அனுமதித்தால் ஏன் வலையில் இதை பகிரலாம் என உள்ளேன் ..
  pls reply to : rrajja.mlr@gmail.com////

  தாராளமாக ராஜா.செய்யுங்கள்.
  தங்களுக்கு மெயில் அனுப்ப முடியாமைக்கு வருந்துகிறோம்.

  இந்த மாதிரி பகிர்வுகள் எங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம்.

  ReplyDelete
 9. அந்த கேள்வி தாள் மேட்டர் இன்னானா - குழந்தைங்க ஒற்றுமையை சோதிசிருப்பாங்க!

  இப்ப மட்டும் காங்காரு கிரசுக்கு ஓட்டு போட்டாப்ல பேசுறீரு!

  இதுக்கு பேரு தான் Revenge!

  ReplyDelete
 10. சூப்பர்


  ஆனால் எங்களுக்கு எந்த வினாத்தாளும் மாற்றி வரவில்லை

  ReplyDelete
 11. கவிதையும் நக்கலும் சூப்பர் .

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...