> என் ராஜபாட்டை : உங்களுக்கு வயதாகிவிட்டதா ? ஒரு டெஸ்ட்.

.....

.

Monday, April 9, 2012

உங்களுக்கு வயதாகிவிட்டதா ? ஒரு டெஸ்ட்.


கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இறுதியில் மதிப்பென்னை கனக்கிட்டு கொள்ளுங்கள்.  நீங்கள் தெரிவு செய்யும் பதில் அ எனில் 10 மதிபெண்  ஆ எனில் 5 மதிபெண் இ எனில் 1 மதிபெண்

1 . ஆன்/ பெண் இனைந்து சாலையில் நடக்கும் போது உங்களுக்கு 
    தோனுவது.

   அ) கடுப்பு                            ஆ) சந்தோஷம்                           இ) ஏதுமில்லை

2. நீங்கள் விரும்பும் படம்

   அ) காதல்                    ஆ) சண்டை                       இ) ஏதுமில்லை

3. “அந்த காலத்துல நான்கலாம்….” என அடிக்கடி சொல்விர்கலா?

   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

4. ஓடும் பஸில் ஏறுவிர்களா ?

   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

5. அடிக்கடி கோவம் வருமா ?

   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

6. காதல் கவிதைகள் படிக்க விருப்பமா?

   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

7. உடை விஷயத்தில் அலட்சியமாக இருப்பிர்களா?

   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

8. மொபைல் பயன் படுத்துபவர்களை கண்டால் கோவம் வருகிறதா ?

   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
நீங்கள் தெரிவு செய்யும் பதில்

அ எனில் 10 மதிபெண்  

ஆ எனில் 5 மதிபெண்

இ எனில் 1 மதிபெண்

மதிப்பெண் கண்டுபிடித்துவிட்டிற்களா ?

முடிவு :

எனக்கு இன்னும் வயசு ஆகவில்லை, நான் என்றும் இளமைதான் என நினைப்பவர்கள் யாரும் இந்த டெஸ்டில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள். வயசானா போல பீலிங் உள்ளவங்கதான் மார்க் என்னனு தேடுவிங்க..  நான் என்றுமே யூத்துதான்


13 comments:

 1. ஹாஹா போச்சா போச்சா இதுக்குதான் பின்னடி தொட்டு முன்னடி படிக்கனும்னு சொல்லுவாங்களோ...

  ReplyDelete
 2. அவமான பட்டுட்டியே சுனா பானா.., சரி சரி விடு யாரும் பார்க்கலை இப்பிடியே மெயின்டெய்ன் பண்ணிட்டு போய்கிட்டே இரு .., ம்ஹீம் ம்ஹீம் ..!

  ReplyDelete
 3. அட.. நமக்கு வயசாயிடுச்சு போல....

  ReplyDelete
 4. பல்பு ரொம்ப பெருசா இருக்கே

  ReplyDelete
 5. செம பல்புதான் போங்க

  ReplyDelete
 6. உண்மையிலேயே நான் தப்பிச்சேன்..எப்படி-னு கேக்காதீங்க...
  அது ரகசியம்....(சொன்னா என் பேரு கெட்டுடும்)

  ReplyDelete
 7. உங்க பல்பு கரென்ட் இருந்தாத்தானே எரியும்...எப்பூடி !

  ReplyDelete
 8. ஹா ஹா நல்ல கேள்விகள் தான்

  ReplyDelete
 9. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். நானும் பல்ப் வாங்கிட்டேன். போங்க தம்பி உங்க பேச்சு கா.

  ReplyDelete
 10. இதுவரை யாரும் செய்திடாத பெரும் சாதனை செய்த தம்பி ராஜா அவர்களுக்கு விரைவில் பட்டம் கொடுக்கபும் ( வானில் பறக்க விட ).............அருமையா பதிவு செய்திருக்ரீர்க்க மகிழ்ந்தேன்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...