> என் ராஜபாட்டை : வோடபோன் இலவச Rate Cutter & GPRS ( Mobile Tricks)

.....

.

Thursday, April 5, 2012

வோடபோன் இலவச Rate Cutter & GPRS ( Mobile Tricks)வோடபோன் பயன்படுத்துபவரா நீங்கள்.. உங்களுக்காக தான் இந்த பதிவு . உங்களுக்கு இலவசமாக அல்லது மிகவும் குறைந்த விலையில் Rate cutter & GPRS வேண்டுமா ? நீங்கள் செய்யவேண்டியது ..

1 .  உங்கள் மொபைலில் *121#  என டைப் செய்யவும் .

2 . அதில்  local V2V,  Local V 2 M, callertune, Gprs, std, isd  என 8  மெனு தெரியும் .


3 . உங்களுக்கு எந்த ஆப்பர் வேண்டுமோ அந்த என்னை replay  பண்ணவும் 

4 . உங்கள் விருப்ப பதிலுக்கு உள்ள ஆப்பர் வரும் .


பெரும்பாலும் GPRS Offer வருகின்றது .. 98 ரூபாய் மதிப்புள்ள pack வெறும் 10  அல்லது 20  ரூபாய்க்கு தருகின்றார்கள் .( எனக்கு 10 ரூபாய்க்கு 1 GB கிடைத்தது )


டிஸ்கி : உங்கள் வோடபோன் மொபைல் நம்பர் தெரிந்து கொள்ள *131*0# என டைப் செய்யவும் .

 இதையும் படிக்கலாமே :

கதம்பம் 04/04/2012 

சச்சினுக்குப் பதில் இனி இவரா?!

 

 

8 comments:

 1. பயனுள்ள தகவல்!

  ReplyDelete
 2. நன்றி தலைவா....

  ReplyDelete
 3. 98 ரூபாய் மதிப்புள்ள pack வெறும் 10 அல்லது 20 ரூபாய்க்கு தருகின்றார்கள் //சார் அது எப்படி ???

  ReplyDelete
 4. ஏர்செல் அல்லது ஏர்டெல் பற்றிய தகவல் சொல்லும் போது ரீப்பிட் ஆவேன்.. இப்போதைக்கு அப்பீட் ஆகிறேன்..
  இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துகளும்..

  ReplyDelete
 5. அந்த ஆப்சனில்..

  அண்ணே Rate cutter வர்லே

  ReplyDelete
 6. usefull tips for all vodafone customer thanks for sharing

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...