> என் ராஜபாட்டை : உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்

.....

.

Saturday, April 14, 2012

உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான் 
குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்


ஒரு நாளைக்கு ஆறு முறை சிறுநீர் கழித்தால் குழந்தைக்கு போதுமான தாய் பால் கிடைக்கின்றது என அர்த்தம்

ஊரல்மருந்து , உறமருந்து , போனிசான் , கிரப்வாட்டர் , குளுகோஸ் தண்ணீர் , டப்பா பால் தேன் இவைகளை கொடுக்க கூடாது

தாய் முருங்கைகாய் , முள்ளங்கி  , அவரைக்காய், கொத்தவரங்காய் , மாங்காய் , மாம்பழம் இவைகளை சாப்பிட கூடாது .

தொப்புள்கொடி விழுந்த பின் அந்த இடத்தில் துணி வைத்து கட்டவோ , பவுடர் வைத்து அழுத்தவோ கூடாது .

பேபி சோப்பைவிட பயித்தமாவு தேய்த்து குளிப்பாட்டுவது நல்லது

தலைக்கு நல்ல தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள் , பேபி ஆயில் வேண்டாம் 

ஆறு மாதத்திற்கு பின் வீட்டில் தயாரித்த திட உணவுகள் கொடுக்கலாம்

எக்காரணம் கொண்டும் குழந்தைக்கு சுய வைத்தியம் செய்யாதீர்கள்


டிஸ்கி : இந்த பதிவில் உள்ள படங்கள் முதல் மூன்றும்  என் மகன் சரண் , மீதி உள்ளவை என் தங்கை மகள் ஸ்ரீ தர்ஷினி

இதையும் படிக்கலாமே :

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..(புத்தாண்டு ஸ்பெஷல் )

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

 

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?

 

 27 comments:

 1. நன்றி ராஜா

  க்குயுட் பேபிஸ்..

  ReplyDelete
 2. குட் பார்ம்ல் இருக்கீங்க ராஜா....

  ReplyDelete
 3. NALLA THAVALGAL....
  NANRI...RAJA....

  ReplyDelete
 4. சொந்த அனுபவம் போல. பாப்பாவை பார்த்துக்குற வேலை உங்களுதுன்னு இந்த பதிவின் மூலம் நல்லாவே தெரியுது

  ReplyDelete
  Replies
  1. எல்லா வீட்டுலயும் இதுதானே நடக்குது

   Delete
 5. Dear Brother! ரொம்பவே நல்ல விஷயங்களைச் சொல்லியிருக்கீங்க. நோட் பண்ணிக்கிட்டேன். பின்னாள்ல எனக்குப் பயன்படும்னு தெரியுது. Thank you Somuch!

  ReplyDelete
 6. useful info Raja, thanks for sharing...

  ReplyDelete
 7. ஓகே சார்! நல்ல பயனுள்ள பதிவு!

  ReplyDelete
 8. வணக்கம் நண்பரே,
  சரணும் தர்ஷினியும் அழகோ அழகு...

  நல்ல பதிவு நண்பரே..

  ReplyDelete
 9. ரெண்டு பேபியும் கண்ண அள்ளுது .. திஸ்டி சுத்தி போடுங்க தல ..!

  ReplyDelete
 10. அழகோ அழகு பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி .

  ReplyDelete
 11. நல்ல பகிர்வு நண்பரே

  ReplyDelete
 12. கருத்துக்களோட குழந்தைகள்தான் அழகு...:)

  ReplyDelete
 13. அருமையாடி டிப்ஸ். பகிர்வுக்கு நன்றி. ரெண்டு குழந்தைகளும் அழகு.

  ReplyDelete
 14. கருத்துக்கள் அருமை. புள்ளைங்களுக்கு கண்ணு பட்டுட போகுது. சுத்தி போட சொல்லுங்க...

  ReplyDelete
 15. நல்ல பயனுள்ள பதிவு!பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 16. நல்ல பயனுள்ள டிப்ஸ்
  குட்டிஸ்[சரணும் தர்ஷினியும்]அழகோ அழகு


  மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

  மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

  கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

  பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

  மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

  மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

  இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

  ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

  இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.
  for readmore www.fcrights.in

  ReplyDelete
 17. செய்திகள் அருமை..
  உங்கள் குழந்தையின் படமும் அருமை!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...