> என் ராஜபாட்டை : வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

.....

.

Friday, August 24, 2012

வாங்க கடவுளுடன் பேசலாம் - i God





  
நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது.

நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod.

இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு.

  •  www.titane.caஇந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

 
மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும்.

  • அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும்.
 பின்பு ..


  • மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும்.


இனி நீங்களும் கடவுளும் ஜாலியாக உரையாடலாம்.



இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.





7 comments:

  1. ஓகே ஓகே ..

    டேங்க்ஸ்

    ReplyDelete
  2. நல்லா தாங்க இருக்கு... நன்றி...

    ReplyDelete
  3. அட இப்படியெல்லாம் இருக்கா! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    ReplyDelete
  4. அருமை சகோ

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இதில் ஏற்கனவே கடவுளோட பேசி இருக்கேன். எவ்வளவு நல்ல மனுசனா சாரி கடவுள் இருக்கார் தெரியுமா கடவுள்.. நம்மாளுங்கதான் அவருக்கு ப்ளாக் மார்க் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.. எல்லாக் கேள்விக்கு டக் டக்னு ரொம்ப ப்ராக்டிக்கலா பேசினார் கடவுள் .. !!

    ReplyDelete
  6. நண்பரே, அது கிறித்தவத்தைப் பரப்பும் தளம்..
    சற்று சர்ச்சைக்குரிய கேள்விகளையும், நாத்திக கேள்விகளையும் கேட்டுப் பாருங்கள். தெரியும்!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...