> என் ராஜபாட்டை : e-books

.....

.
Showing posts with label e-books. Show all posts
Showing posts with label e-books. Show all posts

Tuesday, February 20, 2018

படித்து பாதுகாக்க வேண்டிய நூல்கள் (20-02-2018)





           வாட்ஸஅப் ,மற்றும் இணையதளங்களின் மூலம் கிடைத்த நல்ல நூல்களை உங்களுடன் இனி அடிகடி பகிர்ந்துகொள்ளலாம் என இருக்கிறேன். இன்று  ஒரு மொழிபெயர்ப்பு  நூலும் ஒரு  கட்டுரை நூலும்  ஒரு மர்ம நாவலும் இணைத்துள்ளேன். இனி அடிகடி இதுபோல  பதிவுகள் வரும் .


அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

               "ஒரு பொருளாதார அடிமையின் வாக்குமூலம்" என்ற புகழ் பெற்ற நூலை எழுதியவரின் மற்றொரு படைப்பு இது.




தரவிறக்கம் செய்ய :(for download) :   CLICK HERE

********************************************************************************
அறிந்தும்+அறியாமலும்:

           மறைந்த எழுத்தாளர் திரு ஞாநி அவர்களின் கட்டுரை தொகுப்பு இது. அருமையான எழுத்து நடையில் அழகான தொகுப்பு.


தரவிறக்கம் செய்ய :(for download) :   CLICK HERE  

********************************************************************************
ஆகாயத்தில் ஆரம்பம்.


  பிரபல எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் அவர்களின் நாவல் இது. மிகவும் விருவிருப்பான     நாவல் இது .


தரவிறக்கம் செய்ய :(for download) :   CLICK HERE

Monday, June 17, 2013

இலவசமாக சில புத்தகங்கள் ...




இன்றைய நிலையில் புத்தகம் படிப்பது என்பது மின்சாரம் போல குறைந்துகொண்டே வருகிறது . அப்படியே படித்தாலும் ராசிபலன் , உணவு குறிப்பு , உடம்பை குறைப்பது எப்படி , வாஸ்து என சில புத்தகங்களே படிக்க்ன்றனர் . நல்ல புத்தகங்களை தேடி படிக்க நினைக்கும் சிலருக்கும் , இந்த புத்தகத்தைதான் தேடினேன் என நினைக்கும் பலருக்காக்கவும்தான் இந்த பதிவு.
இந்த பதிவில் உங்களுக்கு பயன்படும் சில புத்தகங்களை அளித்துள்ளேன் . இது உங்களுக்கு நிச்சயம் பயன்படும் . இந்த பதிவிற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து இன்னும் நிறைய புத்தகங்கள் பதிவேற்றப்படும் .






1. தபு சங்கர் கவிதைகள்




2.ரோமன்ஸ் ரகசியங்கள்


3. வெற்றி நிச்சயம் - சுகி சிவம்


4. விழியிர்ப்பு விசை - கவிதை

5. விவேகனந்தர் பேச்சு

6. முல்லா கதைகள்


இதையும் படிக்கலாமே :

சிரிக்க முடியுமா ? முடியாதா ?

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் . 

படிக்க வேண்டிய 6 புத்தகங்கள்

Saturday, March 19, 2011

சுஜாதாவின் நூல்களில் இன்று - Part 6




நாவல் , சிறுகதைகள் இவற்றில் மட்டுமல்ல கட்டுரை எழுதுவதிலும் தான் ஒரு மன்னன் என நிருபித்தவர் சுஜாதா. அறிவியலை மிக எளிதாக பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுவதில் அவர்க்கு நிகர் அவர்தான். அறிவியலை பக்தியுடன் இணைத்து எழுதுவதிலும் அவர் நிபுணர். கட்டுரையில் கூட நகைச்சுவை உணர்வுடன் எழுதுவது அவர் சிறப்பு. அப்படி எழுதிய ஒரு கட்டுரை தான் ஒரு விஞ்ஞான  பர்வையிலேருந்து .

ஒரு விஞ்ஞான  பர்வையிலேருந்து .

நாடகங்கள் எழுதுவதிலும் அவர் வல்லவர் என நிறுபித்தது இந்த நாடகம் தான் . 

கடவுள் வந்திருந்தார்

Friday, March 18, 2011

சுஜாதாவின் நூல்களின் வரிசையில் இன்று - Part 4



அமரர் சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று நாம் பார்க்கபோவது
இவை மூன்றும் அவரின் சிறுகதைகள் . இவை அவரின் எழுது கலைக்கு சான்று.

1 . அரிசி

2 . கர்ணம்

3 .எல்டோரடா


Thursday, March 17, 2011

சுஜாதாவின் நூல்களின் வரிசையில் இன்று - Part 3


முந்தய பதிவில் இரு நாவல்களும் , மற்றொரு பதிவில் இரு புத்தகங்களும் அளித்தேன் .
அந்த வரிசையில் இன்று சுஜாதாவின் வேறு இரு புத்தகங்கள்.

1 .  எங்கே என் விஜய் ( சிறுகதை)


2 .  அம்மாமண்டபம்  ( சிறுகதை)

விரைவில் பல புத்தகங்களை எதிர்பாருங்கள்

Wednesday, March 16, 2011

சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று

சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று

1 . சுஜாதாவின் சிறுகதை தொகுப்புகள்
                நாவல் உலகில் மட்டும்மல்ல சிறுகதை உலகிலும் தான் ஒரு அரசன் என நிருபித்தவர் சுஜாதா.
                அவர் எழுதிய 28  சிறுகதைகளின் தொகுப்பு இங்கே . Click here

௨. கற்றதும் பெற்றதும்

            ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அருமையான நடையில் அனைத்தையும் பற்றி விளக்கமாக எழுதி இருபார்.
            இதை  Download செய்ய  Click Here