> என் ராஜபாட்டை : திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் கவனத்திற்கு

.....

.

Monday, January 20, 2014

திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் கவனத்திற்கு
ஒன்றுமே ஒழுங்க எழுத தெரியாத என்னை     
 500 பேர் பின்தொடர்கிறார்கள் . உங்கள் அன்புக்கு நன்றி . இனி வரும் பதிவுகள் கண்டிப்பாக நல்ல பதிவாக வரும் .(அப்போ இதுவரை வந்தது ??????)

திருமண வாழ்கை நலமாக அமைய நல்ல மனம் எப்படி முக்கியமோ அதுபோல நல்ல மணம் கொண்ட உணவு முக்கியம் . சமையல் சரியில்லாமல் போவதுதான் குடும்பத்தில் பல பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் ஆகும் . 

இந்த பதிவு  திருமணமான ஆண்களுக்கும் (நிறைய வீட்டில் ஆண்கள் சமைக்கின்றார்கள் . "உங்க  வீட்டில் ? " என நீங்கள் கேட்பது என் காதில் விழவில்லை .). திருமணமாகாத பல ஆண்கள் தனியாக தங்கி வேலை பார்ப்பதால் பெரும்பாலும் அவர்களே சமைக்கின்றனர் . எனவே இது ஆண்களுக்கும் , பெண்களுக்கும் தேவையான பதிவு என எண்ணுகிறேன் .

கிழே சில உணவு வகைகளை எப்படி செய்வது என லிங்க் கொடுத்துள்ளேன் . படித்து, செய்து சாப்பிட்டு பாருங்கள் . பின்பு ( இருந்தால் ) எப்படி இருந்தது என கமென்ட் செய்யவும் .


 டிஸ்கி : தலைப்பும் , முதல் படமும் சும்மா ஒரு இதுக்கு ......

7 comments:

 1. நஸ்ரியா படம் இருக்கே, என்னன்னு பாக்கலாம்னு ஓடி வந்தா, போயா யோவ்!! :)

  ReplyDelete
 2. சமையல் மந்திரம்
  நன்றி

  ReplyDelete
 3. ஒன்றுமே ஒழுங்கா எழுதத் தெரியாதவரா நீங்கள்?

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி ராஜா!

  ReplyDelete
 5. sandaiye ithaala thaan varuthu!! rombromba...........romba thanks, a...........romba thanks,

  ReplyDelete

 6. தலீவா, என்னது திறந்து பார்த்தா எழுத்தெல்லாம் ரஷ்யாகாரணுது மாதிரி இருக்கு.........?? அதுசரி பதிவுக்கு முன்னாடி நீங்களாச்சும் ஒருதடவை படிச்சிப் பார்த்தீங்களா, இல்லை பின்னூட்டம் போடுறவங்க ஒருத்தராச்சும் இதைச் சொன்னாங்களா? எல்லாம் ஆஹா ஓஹோ.........பேஷ்........பெஷ்ன்னுகிட்டு போய்கிட்டே இருக்காங்க..?? என்னதான்யா இங்கே நடக்குது?

  «î¬õò£ù¬õ:
  ªð£®ò£è ïÁ‚Aò ªê÷ªê÷ & å¼ èŠ,
  ð„¬ê I÷裌 & 2, Yóè‹ & ܬó ̄vÌ¡, õÁˆî
  àÀˆî‹ð¼Š¹ & å¼ ̄vÌ¡, «îƒè£Œ ¶¼õ™ & å¼
  «ìHœvÌ¡, ªð¼ƒè£òˆÉœ & 裙 ̄vÌ¡, ñ...êœÉœ
  & 裙 ̄vÌ¡, àŠ¹ & «î¬õò£ù Ü÷¾, ð£CŠð¼Š¹ &
  裙 èŠ. î£O‚è: è ́° & 裙 ̄vÌ¡, àÀˆî‹ð¼Š¹ &
  裙 ̄vÌ¡, â‡ªíŒ & å¼ ̄vÌ¡, èP«õŠH¬ô &
  CPî÷¾, 裌‰î I÷裌 & CPî÷¾.
  ªêŒº¬ø
  : å¼ ð£ˆFóˆF™ ð£CŠð¼Š¹, ñ...êœÉœ «ê ̃ˆ¶ «õèM쾋. º‚裙ðî‹
  ªõ‰î¶‹, ïÁ‚A ¬õˆ¶œ÷ ªê÷ªê÷¬õ»‹ «ð
  £ì¾‹. Ü«î£ ́ àŠ¬ð»‹ «ð£† ́ ï¡ø£è
  «õèM쾋. «îƒè£Œ, õÁˆî àÀˆî‹ð¼Š¹, ð„¬ê I÷裌, Yóè‹ ÝAòõŸ¬ø ܬóˆ¶,
  è£»ì¡ «ê ̃ˆ¶ ªè£F‚è¬õˆ¶, ªð¼ƒè£òˆ
  Éœ «ê ̃ˆ¶ Þø‚辋. Hø° ⇪í¬ò‚
  è£ò¬õˆ¶, è ́°, èP«õŠH¬ô, àÀˆî‹
  𼊹, 裌‰î I÷裌 «ð£† ́ˆ î£Oˆ¶
  Æ®™ «ê ̃ˆ¶ èô‚è «õ‡ ́‹.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...