முன்பு ஒரு பதிவில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலம் எப்படி பணம் சம்பாதிக்காலம்
என பார்த்தோம் . படிக்காதவர்கள் இந்த லிங்கில் சென்று பார்க்கவும் .
இந்த பதிவில் அதுபோலவே ஒரு அப்ளிகேஷன் பற்றி பார்க்க
போகிறோம் . இதுவும் MADLOCK போலவே செயல்படுகிறது . இதன் மூலம் நீங்கள் பணம்
சம்பாதிக்கலாம் .
PAISA
SWIPE :
நீங்கள் உங்கள் போனை அடிக்கடி UNLOCK செய்வீர்கள் . அப்படி
செய்யும் போது சில விளம்பரங்கள் திரையில் தோன்றும் . நீங்கள் ஒவ்வொருமுறையும் உங்கள் போனை UNLOCK
செய்யும் போதும் பணம் ஏறும் .
நன்மைகள் :
·
மிக சிறிய அப்ளிகேஷன் , எளிதில் டவுன்லோட் செய்யலாம் .
·
மிக குறைந்த அளவே GPRS மட்டுமே பயன்படுத்திகொள்ளும் .
·
குறைந்த பட்சம் 50 ரூபாய் வந்ததும் நீங்கள் ரீ-சார்ஜ்
செய்துகொள்ளலாம் .
·
அல்லது 150 ரூபாய் வந்ததும் பணமாக பெருகொள்ளலாம் .
·
நீங்கள் ஒவ்வொருமுறையும் உங்கள் போனை UNLOCK செய்யும்
போதும் பணம் ஏறும் .
·
விளம்பரங்களை உங்கள் விருப்பத்திற்கு தெரிவு செய்யலாம் .
·
E-MAIL , FACEBOOK மூலம் LOGIN செய்யும் வசதி .
·
உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலம் பணம் பெறலாம் .
குறைகள் :
·
பணமாக வேண்டும் என்றால் PAYPAL ACCOUNT மூலம் தான் பெற
முடியும் . ( ரீ – சார்ஜ் செய்வதாக இருந்தால் பிரச்சனையில்லை )
·
கண்டிப்பாக GPRS இருக்க வேண்டும் .
MADLOCK அப்ளிகேஷனை விட பார்பதுக்கு மிக அழகாக உள்ளது . ஒவ்வொரு முறை நீங்கள்
UNLOCK செய்யும் போதும் எவ்வளவு பணம் உங்கள் கணக்கில் ஏறி உள்ளது என தெரிந்து
கொள்ளலாம் .
டவுன்லோட் செய்ய : CLICK HERE
FOR DOWNLOAD
: CLICK HERE
Tweet |
பயனுள்ள தகவல். ஆனா, எனக்கில்ல! :-(
ReplyDeleteநல்லது
ReplyDeletei have wifi... can i able to earn money?
ReplyDeleteMikka nandri
ReplyDelete