> என் ராஜபாட்டை : இவர்கள் சொல்வதை கேளுங்கள்.

.....

.

Thursday, December 8, 2011

இவர்கள் சொல்வதை கேளுங்கள்.

உழைப்பு வறுமையை மட்டுமல்ல, தீமையையும் அது விரட்டுகிறது.

-                      வால்டேர்

புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.

-                      எமர்சன்

தான் செல்ல வேண்டிய வழியில் மனிதன் முதலில் தன்னை செலுத்த வேண்டும். அதற்க்கு பின்பே பிறர்க்கு போதனை செய்யவேண்டும்.

-                      புத்தர்

சாதியின் அடிப்படையில் அன்பை வளர்க்க முடியாது.

-                      அம்பேத்கார்.

கண்டனத்தை தாங்கி கொள்ளும் உறுதியான மனம் இல்லையெனில் கடமையை நிறைவேற்ற முடியாது.

-                      அண்ணா

தவறான லட்சியங்கள் உடனடியாக பலன் அளித்தாலும் முடிவில் நிலையான வெற்றியை தருவதில்லை.

-                      நேரு
கல்வியும் , செல்வமும் அடக்கம் இல்லாத இடத்தில் பதிப்பு இழக்கும்.

-                      இராஜாஜி.

வீடு கட்டும் போது ஆகாது என்று ஒதுக்கிய கல் சமயத்தில் கோவில் சிலையாக கூட மாறலாம்

-                      ஏசு

கர்வம் வெற்றியின் புதைசேறு.

-                      ஸென்கா
-                       
உண்மையை பேசுங்கள், அது ப்க்திக்கும், சொர்கத்திர்க்கும் அழைத்து செல்கின்றது.

-                      நபிகள் நாயகம்


17 comments:

 1. மாப்ள என்னைய பொறுத்த வரை 2, 3 டாப்பு!

  ReplyDelete
 2. அறிஞர்கள் வாழக்கைப்பதிவுகள்...

  வாழ்க்கையின் வழிகாட்டி

  ReplyDelete
 3. அனைத்தும் பொன்மொழிகள் ... வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 4. அவங்க சொல்றதை சொல்லிட்டாங்க நாமதான் பொறுப்பாக நடந்து கொள்ளவேண்டும் இல்லையா...

  ReplyDelete
 5. அருமையான பகிர்வு

  ReplyDelete
 6. சூப்பர் சார்.. கடைசில உங்க படத்த போட்டு ஒரு கருத்த சொல்ல போறீங்க ன்னு எதிர்பார்த்தேன்..:) நீங்க அப்பப்ப சீரியஸ் ஆயடுறீங்க..:)

  இன்று என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!

  ReplyDelete
 7. எல்லாம் அருமை பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 8. எல்லாமே நன்னா இருக்கு.

  ReplyDelete
 9. சொன்ன மொழிகள்,பொன் மொழிகள்தான்.

  ReplyDelete
 10. //கல்வியும் , செல்வமும் அடக்கம் இல்லாத இடத்தில் பதிப்பு இழக்கும்.//

  இராஜாஜி பொன்மொழியில் மதிப்பு இழக்கும் . சரிசெய்யவும்.

  ReplyDelete
 11. என்ன திடீர்னு படிப்பினைக்கு போய்ட்டிங்க. நன்றி

  ReplyDelete
 12. அனைத்தும் அருமை...
  குறிப்பாக:

  //தான் செல்ல வேண்டிய வழியில் மனிதன் முதலில் தன்னை செலுத்த வேண்டும். அதற்க்கு பின்பே பிறர்க்கு போதனை செய்யவேண்டும்.//

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...