> என் ராஜபாட்டை : பெண்டிரைவில் இருந்து உங்கள் கனினிக்கு வைரஸ் வராமல் தடுக்க உதவும் மென்பொருள்-(இலவசமாக.)

.....

.

Sunday, December 18, 2011

பெண்டிரைவில் இருந்து உங்கள் கனினிக்கு வைரஸ் வராமல் தடுக்க உதவும் மென்பொருள்-(இலவசமாக.)



 
நாம் நமது தகவல்களை பல இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டி இருக்கும். முன்பு CD, DVD யில் தவல்களை பதிவு செய்து எடுத்து சென்றோம். அதில் பல குறைபடுகள் இருந்தன. அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவும், மிக விரைவாக தகவல்களை ஏற்றி, இறங்க உதவுகின்றது பெண்டிரைவ்கள்.

பெண்டிரைவை பல கனினிகளில் மாற்றி, மாற்றி பயன் படுத்துவதால் வைரஸ் பரவும் அபாயம் அதிகம். இதனால் பயத்துடனே அதை பயன் படுத்தவேண்டியிருக்கின்றது. இந்த பிரச்சனையை தீர்க்கவந்த மென்பொருள்தான் USB DISK SECURITY .

இதை உங்கள் கனினியில் நிறுவியபின் நீங்கள் பெண்டிரைவை கனினியில் இனைக்கும்போதெல்லாம் வைரஃஸை அழித்துவிட்டுதான் அனுமதிக்கும். இதனால் நீங்கள் கவலையின்றி பெண்டிரைவ் பயன்படுத்தலாம்.

மென்பொருள் தரவிரக்க : USB DISK SECURITY .

டிஸ்கி : இந்த மென்பொருளுக்கு REGISTERATION KEY பெற KEYGEN இணைக்கப்பட்டுள்ளது.

10 comments:

  1. உபயோகமான பயனுள்ள பகிர்வுக்கு
    நன்றிகள் பல நண்பரே..

    ReplyDelete
  2. அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தேவையான தகவல் நன்றி

    ReplyDelete
  4. தகதகதகதகவல்
    தந்தமைக்கு
    நன்றிகள்...!

    ReplyDelete
  5. ரொம்ப நன்றியா பிரயோஜனமாக இருந்தது நன்றி...!!!

    ReplyDelete
  6. 'பெண்'டிரைவ்..இந்த பொண்ணுங்கன்னாலே பிரெச்சனை தான்..ச்சே...
    :) சூப்பர் தகவல் சார்..முயற்சி பண்ணிட்டு சொல்றேன்..

    ..தங்களின் வருகையை எதிர்நோக்கி என் வலையில்....மயில் அகவும் நேரம் 03:00...

    ReplyDelete
  7. ரொம்ப நன்றி

    ReplyDelete
  8. பென் டிரைவ்ல காப்பி பண்ணிக்கிட்டு வரேன்னு நிறைய விருந்தாளிங்களை கம்ப்யூட்டருக்கு கூட்டிட்டு வந்துடுவேன். இனி அது நடக்காதுல்ல. பகிர்வுக்கு நன்றி தம்பி

    ReplyDelete
  9. இந்த மென்பொருள் செய்யும் ஒரு விடயம் தானே ஒரு autorun.inf ஐ உருவாக்கி பென்டிரைவில் வைப்பது தான்.

    ஆனால், தற்போது அந்த autorun.inf துணை இல்லாமலே உள்ளே ஏறும் அளவு நச்சுநிரல்கள் (வைரஸ்) இருக்கு நண்பா..

    நச்சுநிரல்களை ஒழிக்க உள்ள ஒரு வழி லினக்ஸில் போட்டு அழிப்பது.. exe எல்லாம் அப்படியே ஷாக் ஆகி நின்னுடும்ல..

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...