நாம் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்துவது Windows operating System தான். அதில் உள்ள ஒரு Application தான் நோட்பேட்(Notepad). அதில் விளையாட்டாக சில விஷயங்கள் செய்யலாம். அவற்றை இப்போது பார்க்கலாம்.
Start=> program => accessories => Notepad மூலம் திறக்கவும்.
Trick 1 :
- Notepad ல் “this app can break” என (quotes இல்லாமல்) டைப்
செய்யவும்.
- எதாவது பெயர் குடுத்து Save பன்னவும்.
- இப்போது திறந்து பாருங்கள்.
Trick 2 : ( World Trade Center Attack)
- Notepad ல் “Q33N” என (quotes இல்லாமல்) டைப்
செய்யவும்.
- Q33N ஐ தெரிவு செய்த்து கொண்டு பாண்ட்(Font) ஐ Windings என மாற்றவும்.
- என்ன வருகிறது என பாருங்கள்.
Trick 3 : நேரம் அறிய.
- Notepad ல் “.LOG” என (capital letter ) டைப்
செய்யவும்.
- save செய்யவும்.
- பின்பு திறந்து பாருங்கள் தற்பொழதைய நேரம் தெரியும்.
Trick 4 : Caps Lock, Num lock, Scroll Lock Key Trick.
- Notepad ல்
set wshshell=wscript.createobject("wscript.shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys"{capslock}"
wshshell.sendkeys"{numlock}"
wshshell.sendkeys"{scrolllock}"
loop
டைப் செய்யவும்
- எதேனும் பெயர் குடுத்து .VBS என Save செய்யவும்.
- இப்போது Open செய்து பார்க்கவும்.
(நிறுத்த Alt + Ctl + Del அழுத்தி Contol panel இல் உள்ள உங்கள் file ஐ தெரிவு செய்து End Task குடுக்கவும்)
இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.
Tweet |
அடடா இதெல்லாம் தெரிஞ்ச விளையாட்டா இருக்கே...!!
ReplyDeleteமறுபடியும் ஒரு தடவை வெளையாண்டுட்டு வர்றேன்..!!
சூப்பர்
ReplyDelete@தங்கம்பழனி
ReplyDeleteவாங்க வணக்கம் தல
@நண்டு @நொரண்டு -ஈரோடு
ReplyDeleteநன்றி ..நன்றி ..
எனக்கு இதெல்லாம் தெரியாத புது விஷயம். செஞ்சு பாத்துடறேன்... நன்றி ராஜா சார்...
ReplyDeleteபுதிய தகவல். அருமை நண்பா!
ReplyDeleteஎல்லாத்தையும் பார்த்தாச்சி...
ReplyDeleteஒரு பெரிய பிளைனை பிளாக்கு அனுப்புறேன் இரு...
எல்லாமே சூப்பருங்க கடைசிதான் Alt + Ctl + Del அமுக்கி பைலை கண்டுபிடிக்க முடியலை சிரமபட்டு கண்டு பிடிச்சு நிறுத்தரதுக்குள்ள ஸ்....அப்பா முடியலை
ReplyDeleteஓட்டு போடட்டுமா?
போடனுமா?
போடபோறேன்...
போட்டுட்டேன்...
பகிர்வுக்கு நன்றி மாப்ள...நான் எதையும் ட்ரை பன்னால ஹிஹி!
ReplyDeleteசூப்பர் -ன்னே
ReplyDeleteஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகளை உருவாக்கலாம்
நல்ல தகவல்கள்..
ReplyDeleteமுயற்சித்து பார்க்கிறேன்!
ம்....Notepad இல் இப்படியும் இருக்கா????...தெரிந்து கொண்டேன் நன்றி!
ReplyDeleteவலைப்பூ வைத்திருக்கும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது பகுதி - 02
பார்க்கிறேன்.
ReplyDeleteவிளையாடுவோம் ....
ReplyDeleteநானும் செய்து பார்க்கிறேன். நன்றி நண்பரே!
ReplyDelete"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
விளையாட்டு விஷயமாக இல்லாமல் தேவையான விஷயங்களை செய்ய notepad தகவல்கள் எதிர்ப்பார்க்கிறேன்
ReplyDeleteநல்லதொரு பதிவு. என் பிள்ளைகளிடத்தில் காட்டுறேன். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே...
ReplyDeleteசெஞ்சுடுவோம்.
ReplyDeleteவிளையாட்டுப்பிள்ளை நீங்க..
ReplyDeleteவிளையாட்டுப்பிள்ளை நீங்க..
ReplyDeleteஅண்ணே, எல்லாம் தெரிஞ்ச விஷயம்தான். ஆனால் கடைசியில் VBScript நோட்பாடில் டைப் செய்தால் அது உங்களுக்கு யுக்தியா? விட்டால் ஜாவா, ஜாவா ஸ்க்ரிப்டயே நோட்பாடில் எழுதி கம்பைல் பண்ணுவீர்கள் போல....... நல்லது வாழ்த்துக்கள்
ReplyDelete