> என் ராஜபாட்டை : பதிவர்களின் பஞ்ச் டயலாக்குகள்

.....

.

Saturday, December 10, 2011

பதிவர்களின் பஞ்ச் டயலாக்குகள்

நமது பதிவர்கள் அணைவரும் பதிவு எழதுவதில் வல்லவர்கள். அவர்களுக்கு ஏற்றார்போல் அவர்கள் வலைதள பெயருக்கு முன் ஒரு பஞ்ச் டயலாக் போட்டால் எப்படி இருக்கும் என ஒரு கற்பனை.

நாஞ்சில் மனோ:

நைட்டு என்றால்  கருப்பு
நாஞ்சில் மனோ என்றால் பருப்பு(சாரி) நெருப்பு

கவிதைவீதி சொளந்தர் :

என்னுடைய பேரு கவிதை வீதி
எதிரிக்கு என்னைபார்த்தாலே பீதி

சென்னை பித்தன் :

விமல்னா எத்தன்
ரமேஷ்னா ஜித்தன்
சிறுகதைனா பித்தன்.

நாய்- நக்ஸ் :

நாலுடன் இரண்டு சேர்த்தா சிக்ஸ்

நக்கலான பதிவுனா நாய்-நக்ஸ்

விக்கியுலகம் :

நாந்தாண்டா விக்கி
நீதாண்டா பக்கி

சூரிய ஜீவா :

கம்பியுட்டர்னா ஜாவா
கலக்கல்னா ஜீவா

ராஜி :

நடிப்புனா சிவாஜி
படைப்புனா ராஜி

கருன் :

காடுனா சிங்கம்
கருன்னா தங்கம்

சி.பி

சீன் என்றால் சினிமா
சி.பி என்றால் கில்மா

இறுதியாக..

நான் கிங்கு.. என்னிடம் மோதினா
உனக்கு சங்கு.

மேலே உள்ள டயலாக் ஒரு அப்பாவி குழந்தை பதிவர்க்கு.இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.


27 comments:

 1. நான் கிங்கு.. என்னிடம் மோதினா
  உனக்கு சங்கு./// ஹ..ஹா... இது யாருக்கு சொல்றமாப்ள..

  ReplyDelete
 2. யாருப்பா அது அப்பாவி குழந்தை...

  அது அப்பாவி அல்ல அடப்பாவி....

  ReplyDelete
 3. எலேய் காலையிலேயே ரவுசா பிச்சிபுடுவேன் பிச்சி...

  ReplyDelete
 4. நான் கிங்கு.. என்னிடம் மோதினா
  உனக்கு சங்கு.//

  நினைச்சேன் இந்த டயலாக் கண்டிப்பா இருக்கும்னு...!!!

  ReplyDelete
 5. நைட்டு என்றால் கருப்பு
  நாஞ்சில் மனோ என்றால் பருப்பு(சாரி) நெருப்பு//

  பருப்பு வேகுமா வேகாதா நெருப்புல...???

  ReplyDelete
 6. நாந்தாண்டா விக்கி
  நீதாண்டா பக்கி//

  பக்கியும் அவனேதான், இது அவனே சொன்னது...!!!

  ReplyDelete
 7. நடிப்புனா சிவாஜி
  படைப்புனா ராஜி//

  தங்கச்சி எங்கேயோ போயிட்டியேம்மா...!!!

  ReplyDelete
 8. காடுனா சிங்கம்
  கருன்னா தங்கம்//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 9. சீன் என்றால் சினிமா
  சி.பி என்றால் கில்மா//

  மறுபடியும் இந்த கழுதையின் டவுசர் டர்ர்ர்ர்ர்ர்ர்....

  ReplyDelete
 10. கலக்கல் பன்ச் டயலாக்ஸ்

  ReplyDelete
 11. கலங்கி போய் கிடக்கிறேன் தலைவரே.. கலக்கலாவது; நானாவது...

  ReplyDelete
 12. அடங்கொன்னியா...ஆனாலும் நல்லா இருக்குய்யா!

  ReplyDelete
 13. ஹா,ஹா!கடைசி பஞ்ச்தான் சூப்பர்!

  ReplyDelete
 14. ஆஹா எல்லா பஞ்சுமே நல்லாதான் இருக்கு.

  ReplyDelete
 15. அட நல்லா இருக்கே

  ReplyDelete
 16. தெரியாமத் தான் கேக்கிறேன், ஏன் ஒவ்வொரு தடாவையும் மனோவை மட்டும் வாரு வாருன்னு வாறுகிறிர்கள்?

  ReplyDelete
 17. நல்ல இருக்கு .....
  :)))))))))))))

  ReplyDelete
 18. "you are just for funny"
  கடைசில ஒரு பதிவர சொல்லியிருக்கிங்களே அதுக்கு
  பொருத்தமா இருக்கு.....ஹஹஹ

  ReplyDelete
 19. ஆனாலும் நீங்க மனோ அண்ணன் ரொம்பதான் கலாய்கிறீங்க சார்..

  ReplyDelete
 20. சரியான் காமடியா இருக்கு

  ReplyDelete
 21. //நைட்டு என்றால் கருப்பு
  நாஞ்சில் மனோ என்றால் பருப்பு(சாரி) நெருப்பு//

  எங்க தல பிஸ்தா பருப்பு. பீறிட்டு தெறிக்கும் நெருப்பு!!

  ReplyDelete
 22. ஹா...ஹா...தம்பி லேப்டாப் நீ நெரு்ப்பு.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...